மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் பலி | Electricity Flowing Military person Kills ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் பலி | Electricity Flowing Military person Kills !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
தேனி அருகே முன் னாள் ராணுவ வீரரான ரஜினி காந்த் மின்சார கருவி மூலம் மாட் டில் பால் கரந்த போது மின்சாரம் தாக்கி ரஜினி காந்த் உயிாி ழந்தாா். மாடும் உயிாி ழந்தது.


ரஜினி காந்த் ராணுவ த்தில் பணி யாற்றி விட்டு, கடந்த ஒன்றரை வருடங் களுக்கு முன்பு தனது நிலத்தை சீர் திருத்தம் செய்து 

அதில் தீவனப் புற்கள் வளர்த்து, அதன் மூலம் பசு மாடு களை பரா மரித்து வந்தார். பால் கறப்ப தற்காக பால் கறக்கும் கருவியை பயன் படுத்தி வந்தார். 

இந்த கருவி மின்சாரம் மூலம் இயங் குவது ஆகும்.நேற்று காலை யில் வழக்கம் போல் ரஜினி காந்த் பால் கறக்கும் பணியில் ஈடுபட் டுள்ளார். 

அப்போது ஒரு மாட்டில் பால் கறந்து கொண்டு இருந்த போது எதிர் பாராத விதமாக அவர் மீது மின் சாரம் பாய்ந் துள்ளது. 

இதில் தூக்கி வீசப் பட்ட அவர் சம்பவ இடத்தி லேயே பலி யானார். பசு மாடும் அதே இடத் தில் பலி யானது.

அப்போது அருகில் நின்று கொண் டிருந்த அவரு டைய மனைவி ஜெய லட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந் ததில் தூக்கி வீசப் பட்டுள்ளார். 

இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதைப் பார்த்து அக்கம் பக்க த்தில் இருந்த வர்கள் ஓடி வந்தனர். மின் சாரத்தை துண் டித்து விட்டு, ரஜினி காந்த்தை மீட்க முயன் றனர். 

ஆனால், அவர் இறந்து விட்டதை அறிந்து காவல் நிலைய த்திற்கு தகவல் கொடுத் துள்ளனர். காவல் துறை யினா் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். 

அங்கு காயம் அடைந்து இருந்த ஜெய லட்சுமியை மீட்டு சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

பலியான ரஜினி காந்த் உடலும் மீட்கப் பட்டு பிரேத பரி சோதனைக் காக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை யினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோக த்தை ஏற் படுத்தி யுள்ளது.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close