கார் டயர் குறியீடுகள் விவரம் | Details of car tire codes ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016கார் டயர் குறியீடுகள் விவரம் | Details of car tire codes !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பொது வாக நண்பர் களுடனும் உறவி னர்களுட னும் கார் களைப் பற்றிப் பேசிக் கொண் டிருப்பது ஜாலி யான ஒன்றாக பலரு க்கு உள்ளது.அப்பொழுது அடிக்கடி அனைவர் மனதி லும் டயர் களில் உள்ள அளவு குறியீடு களைப் பற்றியும் தனது வண்டிக்கு எந்த மாதிரி யான டயர் சிறப்பாக இருக்கும் என்பது பற்றியும் சந்தேக ங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

டயர் களின் size பற்றிய சந்தேக மும் பெரிதாக இருந்தது. இதில் ஒரு பிரச்சினை டயர் டீலரி டமிருந்தோ மெக்கானிக் கிடமிருந்தோ 

சரியான பதில் கிடைப்ப தில்லை என்பது. அவர்கள் சாதாரண விவசாயி களுக்கெல் லாம் இவற்றைச் சொல்ல வேண்டிய தில்லை என எண்ணு கிறார்கள் போலும்.

எனக்கும் இந்த விவர ங்கள் சரி யாகத் தெரிய வில்லை , ஆகவே இணைய த்தில் தேடிய போது சில விவர ங்கள் கிடை த்தன அவற்றை உங்க ளுடன் பகிர் கிறேன்.

மேற்காணும் படத்தி லிருந்து முதலில்

P 215/65R 15 89H

எனும் குறி யீட்டைப் பார்க்க லாம் இதில்

P - என்பது மக்கள் பயணம் செய்யும் வண்டிக்கு என்பதைக் குறிக்கும் 

215 - டயரின் அகலம் மிமீ ல் 

65 - என்பது டயரின் உயரம் அகல த்தின் விகித த்தில், அதாவது 215 மிமீ ல் 65 சதம் அதாவது 139.75 மிமீ 

R - ரேடியல்டையர் என்பதைக்குறிக்கும் 

15 - ரிம்மினுடைய அளவு 

89 - ஏற்றக்கூடிய அதிகபச்ச எடையைக்குறிப்பது(எடைக்குறியீட்டு எண் )

H - டயர் தாங்கக்கூடிய அதிகபச்ச வேகத்தைக்குறிப்பது (வேகக்குறியீடு )


கீழ் காணும் பட்டியல், எடைக் குறியீட்டு எண்ணின் அடிப் படையில் ஒரு டயர் தாங்கும் எடை குறிப் பிடப்பட் டுள்ளது. கீழ்காணும் பட்டியல், வேகக் குறி யீட்டின் அடிப்படை யில் ஒரு டயர் தாங்கும் வேகம்  குறிப் பிடப் பட்டு ள்ளது .


கார் டயர் குறியீடுகள் விவரம் | Details of car tire codes ! கார் டயர் குறியீடுகள் விவரம் | Details of car tire codes ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 8/20/2017 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚