மின்சார செலவை சிக்கனப்படுத்த சில வழிகள் !

கடவுளைப் போல மின்சார த்தை கொண் டாடும் காலம் இது. கிடை க்கும் சிறிதளவு மின்சார த்தையும், 
மின்சார செலவை சிக்கனப்படுத்த சில வழிகள் !
வீணாக் காமல் எவ்வாறு மிச்சப் படுத்தலாம் என்று மின்சாரத் துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனை களை பின் பற்றுங் களேன்.

சுவிட்ச் ஆப்

ஒரு வீட்டின் அனைத்து அறை களிலும் மின்சார விள க்கை எறிய விடாதீ ர்கள். எந்த அறைக்கு செல்கிறீர் களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும்.
ஒரு அறை‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த அறை‌ யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டி ரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி ஆகிய வற்றின் சு‌வி‌ட் களை அணை‌த்து‌ வி‌ட்டு செ‌ல்லு‌ ங்க‌ள்.

மி‌க்‌சி, ‌பி‌ரி‌ட்‌ஜ், அய‌‌ர்‌ன் பா‌க்‌ஸ்,‌கிரை‌ண்ட‌ர், வா‌‌ஷ‌ி‌ங் மெஷ‌ி‌ன் போ‌ன்ற ‌வீ‌ட்டு உபயோக‌‌ப் பொரு‌ட் க‌ளி‌ன் தேவை இ‌ல்லாத போது 
அவ‌ற்‌றி‌ன் ‌பிள‌க்கை ‌பிடு‌ங்‌கி வை‌த்து ‌விடு‌ங்க‌ள் அ‌ல்லது சு‌வி‌ட்‌‌ச் ஆ‌ப் செ‌‌ய்யு‌ ங்க‌ள். மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்பு களை ஏறக்கட் டுங்கள். 

மின்சார சிக்கனம் தரும் மின் விளக்கு களை பொருத் துங்கள். பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடிய வாறு அறை களை வடிவமை யுங்கள்.
நீங்கள் ஏழு நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற?
பிரிட்ஜ் கவனம்

கோடை காலத் தில் அதிகம் உபயோகப் படுத்தப் படுவது ப்ரிட்ஜ் தான். எனவே ஒ‌வ்வொரு முறை ‌பி‌ரி‌ட்ஜை ‌திற‌க்கு‌ம் போது‌ம் 

அதிக அளவில் ‌மி‌ன்சார‌ம் ‌வீணா‌ கிறது என்பதை கவன த்தில் கொ‌ள்ளு‌ ங்க‌ள். எனவே பி‌ரி‌ட்ஜை அடி‌க்கடி ‌‌திற‌ந்து மூட வே‌ண்ட‌ம்.

ஏசியில் மின் சிக்கனம்
கோடை காலத் தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத் தப்ப ட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாத வாறு அடர்த்தி யான திரைச் சீலைகளை தொங்க விட வேண்டும். 
நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்லும் “ஸ்ட்ராபெர்ரி”!
தேவை யற்ற பொருட் களை ஏசி அறையில் வைப்ப தைத் தவிர்க்க வேண்டும்.கண்ணாடி ஜன்னல் கள் நன்கு மூடப் பட்டிருக்க வேண்டும். 

ஜன்னல், கதவு களில் ஏதேனும் இடை வெளியோ, துளை களோ இருந் தால் சரி செய்து விட வேண்டும். 
குளிர்ச்சி போது மான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியி லுள்ள விசிறி யையோ, அறையி லுள்ள ஃபேனையோ பயன் படுத்தலாம்.

பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடை வெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண் டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன் படுத்துவது ஆற்றல் சேமிப்பு க்கு உதவும்.

இந்த அலோசனை களை பின் பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படு வதோடு வீட்டி ற்கும், நாட்டி ற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத் தினால் பணமும் சேமிக்கப் படும்.
Tags:
Privacy and cookie settings