பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு அழகி மரணம் !

கனடாவை சேர்ந்த மாடல் அழகி கிறிஸ்டினா மார்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலை யில் அவரது புகைப் படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. 
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு அழகி மரணம் !
கனடா வில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டினா மார்டெல்லி. மாடல் அழகி. 

அவர் தனது அழகை மெருகேற்ற 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யத் துவங்கினார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அவருக்கு சாக்லேட் சாப்பி டுவது போன்று.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு அழகி மரணம் !
பிளாஸ்டிக் சர்ஜரி

பிரபல மாடலான கிறிஸ்டினா 100க்கும் மேற்பட்ட முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ள்ளார். இது பொய் அல்ல உண்மை தான். இதை அவரே பெருமை யாக தெரிவி த்தார்.

பொழுது போக்கு

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுது போக்கு என்றவர் கிறிஸ்டனா. தன் உடல் லுக்கை அடுத்த லெவலு க்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் சர்ஜரி என்று அவர் மேலும் கூறினார். 
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு அழகி மரணம் !
அழகு

உதடு, முன்னழகு, பின்ன ழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக் கினார் கிறிஸ்டினா. அதிலும் முன்ன ழகையும், பின்ன ழகையும் ஓவர் பெருசாக ஆக்கி விட்டார்.

மரணம்

மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந் தார். பிளாஸ்டிக் சர்ஜரியே அவரது உயிரை குடித்து விட்டது. 
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு அழகி மரணம் !
இந்நிலையில் கிறிஸ்டினாவின் புகைப் படங்கள் தற்போது வைராகி யுள்ளது. 

திருந்துங்க

திரையு லகை சேர்ந்த சிலரும், மாடல் அழகி களும் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்கி றார்கள். கிறிஸ்டினாவின் நிலையை பார் த்தாவது அவர்கள் திருந்த வேண்டும் என்கி றார்கள் நெட்டி சன்கள்.
Tags: