கம்ப்யூட்டரில் உள்ள வீடியோவை கைபேசியில் காண !

கம்ப்யூட்டரில் உள்ள வீடியோவை மொபைலில் காண நாம் வழக்கமாக காண விரும்பும் வீடியோ கோப்பை நம் கைபேசிக்கு Share it போன்ற மென்பொருளை பயன்படுத்தியோ, அல்லது SD கார்டில் Copy செய்து காண்பது வழக்கமாக கொண்டிருப்போம்.
கம்ப்யூட்டரில் உள்ள வீடியோவை கைபேசியில் காண !
ஆனால் இவ்வாறு செய்யாமல் மற்றொரு எளிய முறையை பயன்படுத்தி நம் கணினியில்

உள்ள வீடியோ மற்றும் மல்டி மீடியா பைல்களை உங்க ளுடைய மொபைலில் எளிதில் கண்டு களிக்க முடியும். 

Tags: