40 சிகரெட் புகைத்த குழந்தை - 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார்?

இந்தோனேஷி யாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்ப தாக கடந்த 2010ஆம் ஆண்டு புகைப் படத்துடன் செய்தி வெளி யானது.

40 சிகரெட் புகைத்த குழந்தை - 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார்?
2வயது புகைப் பிடிக்கும் பழக்க த்திற்கு அடிமையான ஆர்டி ரிசால், 40 சிகெரட் புகைப்பது குறித்து வெளியான புகைப்படம் மற்றும் காணொளி உலகம் முழுவதும் வைரலானது.

இதனை யடுத்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசு, குழந்தைகள் புகைப் பிடிக்கும் பழக்கத் திற்கு எதிராக விழிப் புணர்வு நடவடிக் கைகளை மேற் கொண்டது.

40 சிகரெட் புகைத்த குழந்தை - 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார்?
குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, சிறப்பு மறு வாழ்வு சிகிச்சை அளிக்கத் தொடங்கியது.

தலைநகர் ஜகார்தா வுக்கு அனுப்பப் பட்ட சிறுவனு க்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் பட்டன. இதனிடையே புகைப் படிக்கும் பழக்க த்தில் இருந்து 2013 ஆண்டு விடுதலை யான ஆர்டி, பின்னர் உணவுக்கு அடிமை யானார்.

40 சிகரெட் புகைத்த குழந்தை - 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார்?
அதிகப்படியான உணவை சாப்பிட்ட தால் ஐந்து வயதில் ஒரு குழந்தை யின் பரிந்துரை க்கப்பட்ட எடையை விட 6 கிலோவு க்கும் அதிகமாக 24 கிலோ வாக காணப் பட்டுள்ளார்.

எனினும் சிறப்பு மருத்து வர்களின் ஆலோச னையுடன் தற்போது ரிசாலு க்கு உணவு கட்டுப் பாடு மேற்கொள் ளப்பட்டு வருகின்றது.

40 சிகரெட் புகைத்த குழந்தை - 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார்?
இதே வேளை புகைப் பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் ஆகிய வற்றில் இருந்து விலகி, ஆரம்ப பாட சாலையில் கல்வி கற்று வரும் ரிசால், 
பாட சாலையில் ஏனைய மாணவர் களை விட சிறப்பாக கல்வி கற்ப தாகவும் ஏனைய மாணவர் களுக்கு முன் மாதிரியாக விளங்குவ தாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags: