ஆபாசப் படங்கள் ப்ளூ ஃப்லிம் என்பதற்கு காரணம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஆபாசப் படங்கள் ப்ளூ ஃப்லிம் என்பதற்கு காரணம் !

Subscribe via Email

காதல் படங்களை ரொமாண்டிக் படங்கள் என்கிறோம், பேய் படங்களை ஹாரர் படங்கள் என்கிறோம், பொம்மைப் படங்களை காமிக் படங்கள் என்கிறோம். 
பேய் படங்களை ஹாரர் படங்கள்இது போல ஒவ்வொரு வகையான படங்க ளுக்கும் ஒவ்வொரு பொது பெயர் இருக்கி ன்றன. அந்த வகைக்கும் பிரிவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கும் பெயர்கள் தான் கூறப்ப டுகின்றன. 

ஆனால், ஆபாசப் படங்கள் அல்லது பார்ன் படங்களை நீலப்படம் (அல்லது) ப்ளூ ஃப்லிம் என கூறப்ப டுவது ஏன்? இதற்கும் சில காரணங் கள் இருக் கின்றன என பிரபல கேள்வி பதில் இணையமான Quora வில் சில சுவாரஸ் யமான பதில்கள் கூறப்ப ட்டுள்ளன.

வி.சி.ஆர் கேசட்டுகள்!

சி.டி-யின் வருகைக்கு பிறந்தவர் களுக்கு இது மிகவும் பரிச்சயமான சொல். வி.சி.ஆர். கேசட்டுகள். பாடல் கேசட்டுகள் போல, வீடியோவை பதிவு செய்து வீட்டிலேயே எளிமை யாக படம் பார்க்க உதவிய கருவி. இதன் பிள்ளை கள் தான் சிடி, பென்றைவ் போன்றவை.

நீல கலர் கவர்!

அப்போது வி.சி.ஆர் விற்கப் படும் கடைகளில் ஆபாசப் படங்களும், பார்ன் படங்களும் இலை மறை காயாக விற்கப் படும். மற்ற படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் வேறுப் படுத்தி காட்டு வதற்காக, வாங்கி செல்லும் நபர்களிடம், 
நீல கலர் கவர்மற்ற படங்களை வெள்ளை கவரிலும், ஆபாசப் படங்களை நீலநிற கவர்களி லும் தரும் வழக்கம் இருந்தது. இது தான் நீலப்படம் என பெயர் வர காரணம் என ஒரு பயனீட் டாளர் பதில் கூறி யுள்ளார்.

குறைந்த பட்ஜெட்!

எல்லா ஆபாசப் படங்களும் குறைந்த பட்ஜெட் டில் தான் எடுக்கப் படுகின்றன. ஆரம்பக் காலத்தில் கருப்பு, வெள்ளை இருந்து கலர் பிலிமாக மாற்ற இயக்கு னர்கள் சீப்பான செலவில் முடிக்க கருப்பு வெள்ளை ரீலை கலராக மாற்ற செய்தார் களாம்.

அது ரீலில் லேசான நீலநிறத்தை உண்டா க்கும். இதன் காரண மாகவும் ஆபாசப் படங்கள் ப்ளூ ஃப்லிம் என அழைக்கப் பட்டன என மற்றொ ருவர் பதில் கூறி யுள்ளார்.

போஸ்டர்கள்!

இப்போது படங்களுக்கு இடையில் ட்ரைலர், டீசர்கள் காண்பிக்கப்படுவது போல, முன்னாளில் வெளிவரவிருக்கும் படங்களின் போஸ்டர்களை திரையில் ஓட்டுவார்கள்.

நீல நிறம்!

ஒரு பயனீட்டாளர் பி-கிரேட் படங்கள் அல்லது ஆபாசப் படங்களின் போஸ்டர் கள் திரையில் ஒட்டப்படும் போது நீலநிற பின்புற வண்ணம் வைத்து ஒட்டு வார்கலாம். ஆபாசப் படங்களின் போஸ்டர்கள்
இது அதிக ஈர்ப்பு தரும் வண்ண மாக இருக்கும் எனும் காரணமும் இருந்தது. இந்த வழக்கத் தால் தான் நீலப்படம் எனும் அழைக்கும் முறை வந்தது என பதில் அளித்து ள்ளார் இந்த பயனீட் டாளர்.
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close