பேஷனாக மாறும் நிர்வாண படம் !

மாடலிங் மற்றும் விளம்பர படத்தில் நடித்து, பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுக மானவர், நடிகை பியா பாஜ்பாய். இவர், தன், இன்ஸ்டா கிராம் பக்கத்தில்,
பேஷனாக மாறும் நிர்வாண படம் !
அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு முன், நடிகையர் எமி ஜாக்சன், ராய் லட்சுமி, ஸ்ரேயா உள்ளி ட்டோர், அரை நிர்வாண படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டி ருந்தனர். 

இவ்வாறு அரைகுறை படங்களை, சமூக வலை தளங்களில், பகிர்வது பேஷனா கும் அளவுக்கு, தமிழ் நடிகையர் மாறி வருவது, புது சர்ச்சையை கிளப்பி யுள்ளது.
Tags: