பளபளப்பான அழகை தரும் சருமம் பெற | Get your skin looks shiny look ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

பளபளப்பான அழகை தரும் சருமம் பெற | Get your skin looks shiny look !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
நம் எல்லோரு க்குமே எந்த வித தழும்பும் இல்லாத பளபளப் பான சருமம் பிடிக்கும். ஆனால் எல்லாரு க்குமே அப்படி அமைவ தில்லை. முகப்பரு, தழும்பு, கரும்புள்ளி, கருமை, கருவளை யம் 
 என நிறைய பாதிப்புகள் நம் சருமத்தில் ஏற்படுகிறது. இந்த எல்லா வித பிரச்சனைக ளையும் வர விடாமல் தடுக்க முடியாது. 

ஆனால் வந்த பின் எப்படி குணப்படுத் தலாம் என பார்க்க லாம் பப்பாளியை நீங்கள் நிச்சயம் ஆரோக்கிய த்திற்கு, அழகிற்கும் பயன்படுத்தி இருப்பீர்கள்.

பப்பா ளியை வெறுமனே உபயோகிப் பதை விட அதனுடன் இன்னும் அழகு தரும் பொருட் களை சேர்த்தால், அதன் பலன் இரு மடங்கு உங்களு க்கு கிடைக்கும். 

எல்லாரு க்கும் ஒரே மாதிரி சருமம் இருப்ப தில்லை. வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமத்தை நாம் பெரும்பா லோனோர் பெற்றிருக் கிறோம். 

அப்படி இருவித மான சருமத்தி ற்கும் ஏற்றபடி பப்பாளியை எப்படி பயன்படு த்தலாம் என இங்கே குறிப்பிட் டுள்ளது. படித்து, செய்து பார்த்து பயன் பெறுங்கள். 

வறண்ட சருமத்திற் கான பப்பாளி பேக் : 

பப்பாளி - சில துண்டுகள் 

தேன் - 2 டீஸ்பூன் 

பால் - 3 டீ ஸ்பூன் 

 பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் பால் மற்றும் தேனை சேர்க்கவும். 

இவற்றை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் காய வைக் கவும். பின்னர் குளிர் ந்த நீரில் கழுவவும். பால் மற்றும் தேன் சருமத் திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. 

சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்று கிறது. பப்பாளி மென்மை யான மிருதுவான சருமத்தை அளிக் கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உங்களுக்கு பளபளப் பான சருமத் தை தருகிறது.

எண்ணெய் சருமத் திற்கு : 

பப்பாளி - சில துண்டுகள் 

தேன் - 2 டீஸ்பூன் 

முல்தானி மட்டி - கால் டீஸ்பூன் 

நீர் - தேவையான அளவு 
பப்பாளி யை மசித்து அதனுடன் தேன் முல்தானி மட்டி மற்றும் சிறி நீர் கலந்து, இந்த கலவை யை கண்கள் தவிர்த்து முகத்தில் தேய்க்கவும். 

இந்த கலவை நன்றாக காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவுங்க ள். இவை உங்கள் சருமத்தில் சுரக்கும் அதிகப்ப டியான எண்ணெயை கட்டுப் படுத்தும். மென்மை யான பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause