அவசியமான தொடர்பு எண்கள் !

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்.
அவசியமான தொடர்பு எண்கள் !
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, ...செல்போன் பேசிக் கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப் படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு :

- Toll Free No : - 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,

ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க : - 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர் களிடம் ஏமாறும் பெண்கள் – 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக் கதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்றால் - 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல் 09383337639

போலீஸ் SMS :- 9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு. SMS : 9840983832

போக்குவரத்து விதிமீறல்

SMS : 98400 00103

வங்கித் திருட்டு உதவிக்கு : 9840814100

வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155

பெண்களுக்கான உதவி : 044-23452365

தமிழ்நாடு மகளிர் ஆணையம் : 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு : 044 – 22354959 / 22300666

போலீஸ் : 100

தீயணைப்புத்துறை : 101

ஆம்புலன்ஸ் : 102, 108

போக்குவரத்து விதிமீறல் : 103

விபத்து : 100, 103

பெண்களுக்கான அவசர உதவி : 1091

குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098

அவசர காலம் மற்றும் விபத்து : 1099

முதியோர்களுக்கான அவசர உதவி: 1253

தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033

கடலோர பகுதி அவசர உதவி : 1093
ரத்த வங்கி அவசர உதவி : 1910

கண் வங்கி அவசர உதவி :1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே,

எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
Tags: