2 மீட்டர் நீளம் உள்ள கடல் சிலந்தியின் படிமம் கண்டெடுப்பு !

வடகிழக்கு ஐயோவால் மனிதனை போல் 2 மீட்டர் நீளம் உள்ள சிலந்தி படிமத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கொண்டதாக இருந்தது. 
2 மீட்டர் நீளம் உள்ள கடல் சிலந்தியின் படிமம்
ஒல்லியான உடலைக் கொண்ட அந்த சிலந்திக்கு, தலையைப் பாதுகாக்கக் கவசம் போன்ற அமைப்பும் இருந்தது. இரையைப் பிடிப்பதற்கு என நீண்ட கொடுக்குகளும் இருந்தன. இந்த படிமம் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. 

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கடல் தேள்களை யெல்லாம் விட இந்தச் சிலந்தி பத்து மில்லியன் வருடங்கள் பழமையானது யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நண்டு, நட்டுவாக்காலி போன்ற உயிரினங்களை ஒத்ததாக இந்த உயிரினம் காணப்பட்டாலும், உண்மையில் இந்த கடல் தேள்கள், தற்கால சிலந்திகளின் மூதாதை யர்களாகும்.
Tags: