முட்டையின் மேல் புறத்தில் அல்லாஹ் அடையாளம் !

ஐஸ்லாந்தை சேர்ந்தவர் அனிஷா ஜூசாப் இவரது கணவர் பாரித் இவர்கள் கேக் செய்வதற்காக முட்டை ஒன்றை 1. 0 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார்.
முட்டையின் மேல் புறத்தில் அல்லாஹ் அடையாளம் !
முட்டையை வீட்டுக்கு எடுத்து வந்து பார்க்கும் போது முட்டையின் மேல் புறத்தில் அல்லா என அல்லா அரேபிய எழுத்தின் வடிவம், தெரிந்தது.

இது குறித்து அனிஷா கூறும் போது நாங்கள் அதிசயமாக ஆசிர்வதிக்க பட்டவர்களே. இது யாராலும்  முட்டையில் செதுக்கபட வில்லை.

இந்த அடையாளம் இது ஒரு சுத்தமான இதயமாக அனைத்து  முஸ்லீம்களையும் மன்னித்ததன் அடையாளமாக தெரிகிறது. என கூறினார். 

இந்த அடையாளம்  உலக சமாதானத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருப்பதாக அனிஷா நினைக்கிறார்.

இது குறித்து பாரித் கூறியதாவது:-
சூரிய ஒளியில் அந்த அடையாளத்தை பார்த்த போது எனக்கு மெய்சிலிர்த்தது.

இதனை பத்திரமாக ஒரு கண்னாடி பெட்டிக்குள் பார்வைக்கு வைப்பேன் விரும்புபவர்கள் பார்த்து செல்லலாம் . நான் எப்போதும் இந்த முட்டையை பாதுகாத்து வருவேன் என கூறினார்.
Tags:
Privacy and cookie settings