8 மணிநேர தூக்கம் ஏன் அவசியம் என்று தெரியுமா?

ஒருவருக்கு தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று பல மருத்து வர்களும் கூறுவதைக் கேட்டிரு ப்பீர்கள். அக்கால த்தில் எல்லாம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்ததால் தான், நம் தாத்தா பாட்டிக்கள் நீண்ட நாட்கள் நோயின்றி வாழ்ந்தனர்.



இதற்கு காரணம் என்ன வென்று தெரியுமா? இரவில் நல்ல ஆழ்ந்த உறக்க த்தைப் பெற உதவும் உணவுகள்!

தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற் கொண்டு வந்தால், நாள் முழுவமும் ஓயாமல் வேலை செய்த உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்து, மறுநாள் புத்துணர் ச்சியுடன் செயல்பட முடியும்.
வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்?
ஒருவேளை 8 மணிநேரத் திற்கு குறைவாக தூங்கினால், அவர்களு க்கு பல்வேறு உடல் நல கோளாறுகள் மறுநாளே நன்கு தெரியும். நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவு களை தவிர்த் திடுங்கள்...

முக்கியமாக 8 மணி நேரத்திற்கு குறைவாக தூக்கத்தை மேற் கொண்டால், மாரடை ப்பு, மற்ற இதய நோய்கள், எடையில் ஏற்றத் தாழ்வு, சில நேரங்களில் மூளையில் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப் புள்ளது.

தூக்கத் திற்கும், இந்த பிரச்சனை களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தானே கேட்கி றீர்கள்.

அப்படி யென்றால் தொடர்ந்து படியுங்கள். பொதுவாக ஒருவர் நல்ல நிம்மதி யான தூக்கத்தை மேற் கொண்டால், அவர்களுக்கு மறுநாளே தாம் ஆரோக்கி யமாக இருக்கிறோம் என்பதை உணர முடியும்.
ரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் தெரியுமா? எதனால் வருகிறது?
அதிலும் இரவில் 8 மணி நேரம் தூக்கத்தை மேற் கொண்டால், நாள் முழுவ தும் அயராது உழைத்த உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்து, பாதிக்கப் பட்ட புத்துயிர் பெறும்.
  



நீண்ட நேரம் மூளைக்கு கடுமை யான வேலை கொடுத்து, இரவில் 8 மணி நேரம் தூங்கினால், மூளை செல்கள் சீரான இடை வெளியில் ஓய்வு பெறுவதோடு, புத்துயிர் பெற்று, ஆரோக்கி யமாக செயல்படும்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற் கொண்டால், வாழ்நாளின் அளவு நீடிக்கும். நம் உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் உள்ளது.

இந்த ஹார்மோன் தான் நாம் பசியுடன் உள்ளோமா இல்லையா என்பதை நமக்கு உணர்த்தும். 

ஒருவர் சரியாக தூங்கா விட்டால், இந்த ஹார் மோனின் அளவு குறைந்து, அதிகப்ப டியான பசியை தூண்டி, அதிக அளவில் உணவை உட் கொள்ள வைத்து, உடலை பருமனாக் கிவிடும்.

அதுவே நல்ல தூக்கத்தை மேற்கொ ண்டால், லெப்டின் அளவு சீராக இருக்கும். 

ஒருவர் தினமும் 8 மணிநேரம் தூங்கி னால், உடனே மன அழுத்த த்தில் இருந்து விடுபடு வதோடு, மன அழுத்த த்தினால் மற்ற உறுப்புக்கள் பாதிக்கப் படுவதைத் தவிர்க் கலாம்.
பிரிட்ஜ் பராமரிப்பது எப்படி? |
தூக்கமி ன்மையால் ஒருவர் அவஸ்தைப் பட்டால், அவரால் எந்த ஒரு செயலையும் கவனத்து டனும், ஆர்வத்துடனும் செய்ய முடியாது. குறிப்பாக தூக்கமி ன்மை ஒருவரின் செக்ஸ் வாழ்க் கையை கூட பாதிக்கும்.

எப்படி யெனில் சரியான அளவில் தூக்கத்தை மேற் கொள்ளாமல் இருக்கும் ஆண்களு க்கு டெஸ்டோ ஸ்டிரோன் அளவு பாதிக் கப்படும். இதனால செக்ஸ் வாழ்க்கை பாதிக்க ப்படும்.

எனவே தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற் கொண்டு, வாழ்க்கைத் துணையுடன் ஆரோக்கிய மாகவும் சந்தோஷ மாகவும் இருங்கள்.

ஆய்வு ஒன்றில் பெண்களுள் 6 மணிநேர தூக்கத்தை மேற்கொண்ட வர்களுக்கு 62 சதவீதம் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிய வந்து ள்ளது. 

எனவே தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டால், புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 



குறைவாக அளவில் தூக்கம் மேற்கொள் பவர்களை விட, 8 மணிநேர தூங்குப வர்களின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நினைப்ப வர்கள், தினமும் 8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொண்டு வாருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி வலிமை யாக உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்து ள்ளது. எனவே நோய்களின் தாக் கத்தில் இருந்து விடுபட நினைப் பவர்கள், தினமும் 8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற் கொண்டு வாருங்கள்.
Tags: