குழந்தை அதிகம் அழுவது ஏன்?

குழந்தை வளர்ப்பில், கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம் தான். 
குழந்தை அதிகம் அழுவது ஏன்?
அதிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும் போது, அது எதற்காக அழுகிறது, 

என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். 
கைக்குழந்தையைப் பொறுத்த வரை ‘அழுகை’என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. 

பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி

Tags: