சுட்டிகளைப் பாதுகாக்க…சூப், ஜூஸ், சத்துமாவு கூழ் !

மழைக்காலம் மற்றும் பனிக் காலம் என்றாலே, பலவிதமான நோய்களும் குழந்தைகளைக் குறி வைக்கும்.
சுட்டிகளைப் பாதுகாக்க…சூப், ஜூஸ், சத்துமாவு கூழ்

இதிலிருந்து அவர்களைக் காப்பதற்கு ஏற்ற உணவுகளைப் பற்றி இங்கே விளக்குகிறார், தேனியைச் சேர்ந்த குழந்தைநல சிறப்பு மருத்துவர் அருள்குமரன்.

”மழை, பனிக்காலத்தில் குழந்தை களுக்கு சில வகை உணவுகள் காரணமாகவும் சளி, காய்ச்சல் போன்ற சிறுசிறு தொல்லைகள் வரலாம்.

எனவே, கூடுதல் கவனத்துடன் அவர்களின் உணவுப் பட்டியலை தயார் செய்வது நல்லது.

1 2 வயதுக் குழந்தைகளுக்கு காரம் சேர்த்த உணவுகளைத் தவிர்க்கலாம்.

காலை வேளையில் பாலைவிட

Tags: