டெஸ்லாவின் மறைக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்?

0

அனைவரும் நேசிக்கும் ஒரு இயற்பிலாளர் நிக்கோல டெஸ்லா. உலகில் அதிக அறிவு திறன் உள்ள ஒரு மனிதர். இவரது கண்டுபிடிப்புகள் போதிய ஆதரவு இல்லாமல் மறைக்கபட்டு விட்டன.

டெஸ்லாவின் மறைக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்?

இவரது கண்டுபிடிப்புகள் போதிய ஆதரவு இல்லாமல் மறைக்கபட்டு விட்டன. அவரின் அறிவு, தீட்சிண்யம், தொலைநோக்கு போன்ற எதையும் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் 19ஆம் நூற்றாண்டுக்கு இல்லாமல் இருந்தது. 

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், டெஸ்லாவின் சமகால போட்டியில் இருந்த பங்காளிகள் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் மார்கோனி.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கம்பியில்லா மின்சாரம் (Wireless Electricity) - நாம் மொபைல் போன் மாதிரி மின்சாரமும் பயன்படுதலாம். அழிவு கதிர்கள் (Death Rays) - இந்த கதிர்களைப் பயன்படுத்தி எதிரி நாட்டுடனான போரில் எதிரிகளை அழிக்கலாம்.

செயற்கை சுனாமி மற்றும் செயற்கை பூகம்பம் (Artificial sunami and artificial earth quake) மின்சாரம் மூலம் இயங்கும் ஏர்ஷிப் (Elon Musk tesla car inspired from here)

டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்?

சிந்தனைகளைப் பதிவு செய்யும் கேமரா (Thought camera) - மனிதனின் சிந்தனை மற்றும் கனவுகளை பதிவு செய்யும் கேமரா. ரிமோட் மூலம் செயல்படும் போர்க்கப்பல்கள். இப்படி தோண்ட தோண்ட கிடைக்கும் அறிய புதிர் மற்றும் பொக்கிஷம் டெஸ்லா.

இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன[5

டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. 

அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.

காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?

நாம் இப்போது உபயோகிக்கும் AC மோட்டார் முதல் மானுட தொடர்பு சாதனங்கள் வரை, டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்.

வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன்

வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன்

டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் முற்றிலும் மின்சாரத்துடன் தொடர்புடையது என்பதால், அவர் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகள் காப்புரிமைகள் பெறு மின்துறையில் உள்ளது. 
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?

மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம். உலகின் பெரும்பகுதியை மின்சக்தியுடன் இணைக்கப் பயன்படும் ஏசி என்னும் மாற்று மின்னோட்டத்தை அவர்தான் கண்டுபிடித்தார்.

டெஸ்லாவும் ஒரு கோபுரத்தை உருவாக்க முயன்றார் என்பது பலருக்குத் தெரியாது. இது லாங் என்ற தீவின் வடக்குக் கரையில் ஜே.பி. மோர்கன் என்பவரின் நிடியில், டெஸ்லா ஒரு மின் கோபுரத்தை கட்டியெழுப்ப முயன்றார். 

இதன் மூலம் அவர் நியூயார்க் நகரத்திற்கு மின்சாரத்தை எடுத்து செல்லலாம் என நம்பினார்.

செக்ஸ் பற்றி தெளிவாக விளக்குவீர்களா? சிவகுமார் !

ஆனால் மோர்கன் திடீரென நிதியை நிறுத்தி விட்டதால் டெஸ்லா தனது திட்டத்தை 1906 ஆம் ஆண்டு கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முயற்சி 1917 ஆம் ஆண்டு வெற்றிகரமாகியது

ரிமோட் கண்ட்ரோல் கப்பல்கள்

ரிமோட் கண்ட்ரோல் கப்பல்கள்

டெஸ்லா மின்சார கண்டுபிடிப்புகளுக்கு மட்டும் பிரபலமானவர் இல்லை. அவர் இன்னொரு முக்கிய பகுதி இராணுவ தொழில் நுட்பத்திற்கும் உதவினார். 

ஆல்ஃபிரட் நோபல் என்பவரை போல் டெஸ்லாவும் போரைத் தடுப்பதற்கான சிறந்த வழியை ஏற்படுத்தினார். 

இந்த மாத்திரையை கையால் தொட்டால் மரணம் !

போர் அர்த்தமற்றது என்றும், அதனால் பேரழிவு ஏற்படும் என்று நம்பினார், யாரும் மீண்டும் போருக்குச் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 

இதை மனதில் கொண்டு, டெஸ்லா கண்டுபிடித்த ரிமோட் கண்ட்ரோல் கப்பலில் அமைந்துள்ள ரேடியோ சிக்னல்கள் போரை தொடங்க, நிறுத்த, மற்றும் வழிநடத்த உதவியது.

செயற்கை டைடல் அலைகள்

செயற்கை டைடல் அலைகள்

டெஸ்லா கண்டுபிடித்த மற்றொரு விஷயம் செயற்கை டைடல் அலை. இது எதிரி கடற்படைகளுக்கு எதிரான இறுதி பாதுகாப்பு என்று நம்பப்பட்டது. 

இந்த கண்டுபிடிப்பு ஒரு எதிரி கடற்படைக்கு அருகில் பல டன் அளவிற்கு பொருட்களை வெடிக்கச் செய்யும் ஒரு கண்டுபிடிப்பு ஆகும்.

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்

வெடிப்பால் உருவாகும் வாயு குமிழி, ஆரம்ப குண்டு வெடிப்பிலிருந்து ஒரு மைல் தொலைவில் கூட கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் இருக்கும் அலை அலைகளை உருவாக்கும். 

கடந்த 1940கள் மற்றும் 1950களில் நீருக்கடியில் அணு குண்டு சோதனை செய்தபோது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதனை பின்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)