முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல் !

0

தமிழகத்தில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ள இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். 

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல் !

முடித்தே தீர்க்க வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள 

மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்ற தமிழக அமைச்சர்கள் பட்டியல்  விவரத்தை பார்க்கலாம்.

மு.க. ஸ்டாலின் - முதலமைச்சர்

துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர்

இ. பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

க. பொன்முடி - உயர்கல்வி துறை அமைச்சர்

எ.வ. வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

எஸ். ரகுபதி - சட்ட துறை அமைச்சர்

சு. முத்துசாமி - வீட்டு வசதி துறை அமைச்சர்

கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

தா.மோ. அன்பரசன் - ஊரக தொழிற் துறை அமைச்சர்

மு. பெ. சாமிநாதன் - செய்தி துறை அமைச்சர்

பி. கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல் !

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

கா. ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

வி. செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்

மா. சுப்ரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே. சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை

சா.மு. நாசர் - பால்வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

சிவ. வீ. மெய்யாநாதன் - சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்கள் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

சி.வி. கணேசன் - தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

என். கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்

ஆகிய ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)