இந்த மாத்திரையை கையால் தொட்டால் மரணம் !

அமெரிக்கா வில் சக்தி வாய்ந்த furanyl fentanyl ரக மாத்திரை களை கையால் தொட்ட தற்கே பலர் உயிரிழந் துள்ளதால், மக்கள் எச்சரிக்கை யாக இருக்கும் படி அறிவுறுத்த பட்டுள்ளது.

இந்த மாத்திரையை கையால் தொட்டால் மரணம் !
அமெரிக்கா பொலிசார் பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட் டுள்ளார்கள்.

அதில், furanyl fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்தி ரையை கையால் தொட்டாலே ரசாயானம் தோல் வழியாக உடலு க்குள் நுழையும்.

பின்னர் அது ரத்ததில் ஊடுருவி மூச்சு பாதிப்பு, வாந்தி மற்றும் நினை விழப்பை ஏற்படு த்தி அடுத்த சில விநாடி களில் இதய இயக்க த்தைத் நிறுத்தி உயிரைப் பறிக்கும் என எச்சரிக் கப்பட் டுள்ளது.
இது மாத்திரை மற்றும் பவுடர் வடிவில் வருகிறது.

அமெரிக்கா வின் ஜார்ஜியா மாகாண த்தில் மட்டும் கடந்த வருட த்தில் 19 பேர் இந்த மாத்திரை யால் உயிரிழந் துள்ளதாக கூறப்பட் டுள்ளது.

மேலும், கடந்த 2015 மற்றும் 2016ல் அமெரிக்கா வின் 5 மாநிலத்தில் furanyl மாத்திரை யால் 128 பேர் இறந்து ள்ளனர்.

இதனுடன் சேர்ந்து U-47700 என்னும் ரக மாத்திரை களும் விற்பனை க்கு வருவதா கவும் இது ஹெராயின் போதை மருந்து போல மாத்திரை கள் மற்றும் ஊசியில் வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் மருந்துகள் அமெரிக்கா வில் இன்னும் கண்டு பிடிக்கபட வில்லை என்பது முக்கிய விடய மாகும்.

10 கிலோ அளவி லான furanyl fentanyl மருந்து களை சில மாதங் களுக்கு முன்னர் பொலிசார் கைப்பற்றி யுள்ளனர்.
அமெரிக்கா வில் இந்த மாத்திரை அதிகமாக புழக்கத்தில் உள்ள நிலையில், கடந்த மாதம் இந்த பயங்கர மாத்திரை யால் பிரித்தானி யாவிலும் 4 பேர் உயிரிழந் தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: