கோக் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !

கோக், தற்போதைய நவநாகரீக வாழ் வியல் முறை யில் விருந் தினரை உபசரிக்க நம்மில் பெரும் பாலானோர் பயன் படுத்தும் குளிர் பானம். 

உண்ட உணவு செரிக்க, பார்ட் டிகள் செழிக்க என எங்கும், எதற்கெடுத் தாலும் கோக் மயம் தான்.

கோக் குடித்த வுடன், நிமிட த்திற்கு நிமிடம் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத் திற்கு முக்கிய பங்கு வகிப்பது, அதில் இரு க்கும் சர்கரை யின் அளவு தான்.
10 நிமிடங் களில்

ஒரு கோக் டின் பேக் குடித்த முதல் பத்து நிமிட த்தில் அதில் இருக்கும் சர்கரை யின் அளவு உங்கள் உடல் இயக்க த்தை தாக்கும். 

இதில் இருக்கும் பத்து டீஸ்பூன் சர்க்கரை அளவு நீங்கள் ஒரு நாள் முழுக்க எடுத்துக் கொள்ள வேண் டியது ஆகும். ஆனால், ஒரே வேளை யில் நீங்கள் பருகி விட்டு செல்கி றீர்கள்.

20 நிமிட ங்களில்
உங்கள் இரத்த சர்க்கரை அளவு அடாவ டியாக அதிகரிக்க ஆரம்பி க்கும். உங்கள் கல்லீரல் இதை எதிர்த்து பதில் தாக்கம் செய்யும் போது 

அந்த சர்க்கரை கொழுப் பாக மாறுகி றதாம். அதும் ஒரு சில நிமிடங் களில்.
40 நிமிடங் களில்

காப்பைஃன் அளவு முழுவ துமாக உங்கள் உடலினுள் உறிஞ் சப்பட்டி ருக்கும். உங்கள் இரத்த அழுத்தம் கோக் குடிக்கும் முன்னர் இருந்த அளவை விட அதிகரி த்திருக் கும். 

கல்லீர லின் எதிர் தாக்கத் தினால், இரத்த ஓட்ட த்தில் சரக்க ரையின் அளவு அதிகரித் திருக்கும். மற்றும் மூளை கொஞ்சம் மந்தமாக செயல்பட ஆரம்பி க்கும்.

45 நிமி டங்களில்

உங்கள் உடலில் டோபமைன் (Dopamine) அளவு மேலோங் கியிரு க்கும். இதனால் உங்கள் மூளை கொஞ்சம் அலாதி யான நிலை யில் இயங்க ஆரம்பி க்கும். 
இதன் செயல் பாடு ஹெராயின் செயல் பாட்டினை போன்று இருக்கும் என்று கூறப் படுகிறது.
60 நிமிடங் களில்

உங்கள் சிறு குடலில் பாஸ்பாரிக் அமிலம் கால்சியமை, மெக்னீசியம் மற்றும் ஜிங்கை இணை க்கிறது, 

இதனால் உங்கள் வளர் சிதை மாற்றம் அதிக மாக தூண்டப் படுகிறது. காப்ஃ பைனின் நீர் பெருக்க பண்புகள் உங்களை சிறுநீர் கழிக்க தூண்டும்.

பற்களில் பாதிப்பு

இதனால் பற்கள் மேல் இருக்கும் கோட்டிங் மெல்ல மெல்ல சிதைவு ஏற்பட்டு, பற் சிதைவு ஏற்பட லாம் என்றும் கூறு கிறார்கள். 

பெரும் பாலும் அனைத்து குளிர் பானங் களும் இந்த பாதிப்பு களுக்கு காரணி யாக இருக்கிறது.
பாக்டீரியா தாக்கம்

குளிர் பான ங்கள் குடிக்கும் போது நமது வாயில் 20 நொடி களில் உருவாகும் பாக்டீரி யாக்கள் 30 நிமி டங்கள் வரை ஆக்டிவாக செயல் படுகிற தாம். 
இதே நீங்கள் முப்பது நிமிடம் மெதுவாக அல்லது தொடர்ந்து குடிக்கும் போது, இதன் தாக்கம் அதிகரி க்கும் வாய்ப் புகள் இருக் கிறது.
Tags: