மெட்டல் டிடெக்டர்கள் பற்றிய ஒரு பார்வை !

சாதாரணமாக தற்போது பல இடங்களில் நமது பார்வைக்கு படும் ஒரு சாதனம் மெட்டல் டிடெக்டர் இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.
மெட்டல் டிடெக்டர்கள் ஒரு பார்வை
எனது முதல் வேலையே இந்தியா முழுதும் விமான நிலையங்களில் இருக்கும் X RAY கருவிகள், மெட்டல் டிடெக்டர்களை ஒரே நெட் வொர்க் கில் இணை க்கும் பணி தான்.

அது தொடர் பாக பல இடங் களுக்கு சென்று இருக்கிறேன்.. தற்போது மெட்டல் டிடெக்கர் வேலை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்..

மெட்டல் டிடெக் கரில் இரண்டு வகை உண்டு

DFMD (door frame metal detector)

HHMD (hand held metal detector)

முதலாவது நிரந்தரமாக ஒரே இடத்தில் வாசல்படி போல நிறுத்தி வைக்க பட்டு இருக்கும். இரண்டாவது கைகளில் வைத்து சோதனை செய்ய பயன் படுத்துவார்கள்

படத்தில் காண்பது ஒரே இடத்தில் நிறுத்த பட்டு சோதனை செயய் பயன்படுத்தும் மெட்டல் டிடெக்டர் இந்த கருவியை தான் இந்திய விமான நிலை யங்கள்,

தமிழ் நாடு அரசின் விவிஐபி பாதுகாப்பு பிரிவு, திருப்பதி கோவில், தில்லி பார்லிமெண்ட் என்று பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.. இதன் பிறப்பு சுவிர்ட் சிலாந்து..
மேலும் இந்திய தயாரிப்புகள் பல இருக்கின்றன.. ஆனால் இந்திய தயாரிப்புகள் எனக்கு தெரிந்த வரை எதுவும் தரமானவை அல்ல. 

ப்ளாஸ்டிக் பைப் உள் காப்பர் காயிலை சுற்றி மெட்டல் டிடெக்டர் என்று பல இடங்களில் படம் காட்டி வருகின்றனர்..
அது யார் உள்ளே போனாலும் சத்தம் கொடுக்கும்.. அது தான் சில பேருக்கு தேவைபடுகின்றன. 

DFMD எனப்படும் இந்த வகை மெட்டல் டிடெக் டர்கள் very low frequency மிக குறைந்த மின்னலைகள் என்று சொல்ல படும் முறையில் செயல் படுகிறது..

பொதுவாக இந்த அலைகள் நம்மை சுற்றி எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ரேடியோ அலைகள் என்று சொல்ல படுவது medium frequency அலைகள்.

ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் தகவல்கள் டிரான்ஸ் மிட்டர் என்று சொல்ல படும் கருவி யால் அனுப் படுகின்றன.

ரிசீவர் ஆக இங்கு நமது ரேடியோ அந்த தகவல் களை அந்த அலை வரிசை யில் உள்வாங்கி மின்னனு தகவல்களை ஒலியாக மாற்று கிறது..

இது ரேடியோ வின் செயல் பாடு இங்கு மெட்டல் டிடெக் டரில் இருக்கும் இரு பக்களில் ஒரு பக்கம் டிரான்ஸ் மிட்டாரா கவும் மறு பக்கம் ரீஸிவ ராகவும் செயல் படுகிறது.. 

டிரான்ஸ் மிட்டரில் இருந்து செலுத்த படும் குறைந்த அளவு மின்சார த்தில் குறைந்த அளவு அலை கள் ரீஸிவரால் வாங்கி கொள்ள படுகிறது..
இந்த செலுத்த படும் மின்சார அளவும் வாங்கபடும் மின்சார அளவும் முழுதும் கண்ட் ரோல் சர்க்குட் எனப்படும் ரீசிவர் பக்கம் செயல்படும் கருவி களால் கண் காணிக்க படுகிறது.

ஒருவர் இந்த பாதையை கடக்கும் போது அவர் உடலில் இருக்கும் இரும்பு சம்பந்தபட்ட பொருட்களால் அந்த மின்காந்த அலைகள் முற்றிலும் சிதைக்க படும்.

மின்சார கடத்தி களால் அந்த மின்னை ல்கள் உருமாறி ரீசிவர் பக்கம் செல்லும் போது உருவம் மாறி சென்றடையும். அதை கண்ட் ரோல் சர்கூயுட் உடனே சரிபார்த்து ஒலி எழுப்பும்..

திடம் அதிக மான பொரு ட்கள் அதிகமான சேதத்தை மின் காந்த அலைகளில் உருவா க்கும்.. அதற்க்கு தக்க வாறு நீண்ட நேரம் ஒலிகள் எழுப்படும்.. இதேவே இதன் உள் நடக்கும் டெக்னிக்கல் செய்ல்பாடு

ஆர் டி எக்ஸ் போன்ற வெடி பொருட்கள் இரும்பு சார்ந்த உலோகமா ?

ஒரு நல்ல ப்ரொக்ராம் டிவியில் வருவதால் சுருக்கமாக சொல்கிறேன் வெடி, போதை இவை எல்லாம் கெமிகல் சார்ந்தது. எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களால் இவற்றை கண்டு பிடிப்பது முடியாது.

கார்ணம் இவை எதுவுமே மின்னை கடத்தும் பொருள் அல்ல மின்னை கடத்தும் பொருளை தான், அதாவது உலோகத்தை தான் எலெக்ட்ரானிக்ஸ் உதவியால் கண்டறிய முடியும்
மிண்ணை கடத்தாத பொருளை கண்டு பிடிக்கும் கருவி இன்று வரை வர வில்லை இதற்கு நோடூப் சொன்னது போல நாய்கள் தான் பயன் படுத்தப் படுகிறது

ஒரு டெயில் பீஸ்:

போதைப் பொருளை கண்டு பிடிக்கும் நாயால் வெடி குண்டை கண்டு பிடிக்க முடியாது. வெடி குண்டு கண்டு பிடிக்கும் நாயால் போதைப் பொருளை கண்டு பிடிக்க முடியாது.
மனதை உருக்கும் தீர்மானம் !
இரண்டு க்கும் பயிற்சி கள் வேறு. மேலும் வெடி பொருளி லேயே சில வகை வெடி பொருளு க்கு ஒரு நாய், வேறு வகை வெடி பொருளு க்கு இன்னொரு நாய் என பயிற்று விப்பார்கள்.

இந்தியா வில் போலீஸ் நாய் களை பயிற்று விக்கும் பள்ளி போபாலில் உள்ளது. இந்தியா வில் உள்ள அத்தனை காவல் துறை, இராணுவ நாய் களும் அங்கு தான் பயிற்று விக்கப் பட்டு பெறப் படுகி ன்றன
Tags: