கத்தார் பற்றி A to Z தகவல்கள் !

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு துணை போவதாகக் குற்றம்சாட்டி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் உறவைத் துண்டித்தன.
கத்தார் பற்றி A to Z தகவல்கள் !
எவ்வித மான தூதரக உறவுகளும், வணிகம் மற்றும் போக்கு வரத்து உறவு களும் மேற் கொள்ளப் பட மாட்டாது என வளைகுடா நாடுகள் அறிவித் துள்ளன.

இந்நிலை யில், 'கத்தார் நாட்டு டனான வளைகுடா நாடுகளின் பிளவு எவ்விதத் திலும் இந்தியாவைப் பாதிக்காது' என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித் துள்ளார். 

மேலும், ‘கத்தார் உடனான உறவுநிலை என்பது வளைகுடா ஒத்து ழைப்புக் குழுவின் உள்நாட்டுப் பிரச்னை. 
கத்தார் பற்றி A to Z தகவல்கள் !
வளைகுடா நாடுகளின் இந்தப் பிளவு இந்தியாவைப் பாதிக்காது என்றும் கூறப் பட்டு ள்ளது.

இப்படிப் பட்ட சூழலில் இருக்கும் கத்தார் தான் மூன்றாவது பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நாடு... விகடன்.
Tags: