இது மட்டும் தான் தட்டுப்பாடு... சென்னை இளைஞர் !

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் 
இது மட்டும் தான் தட்டுப்பாடு... சென்னை இளைஞர் !
தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்பு களையும் துண்டிப் பதாக அறிவித்தன. இது சர்வதேச அளவில் பெரும் அதிர் வலை களை ஏற்படுத் தியது.

இந்நிலை யில் கத்தாரில் வசிக்கும் சென்னை இளைஞர் தினேஷை ஃபேஸ் புக்கில் தொடர்பு கொண்டு அங்கு நிலைமை எப்படி இருக்கு என்று கேள்வி யெழுப் பினோம்... 

அதற்கு அவர் கூலாக அளித்த பதில் பின் வருமாறு...

“அம்மா தொலைப் பேசியில் அழைத்து கத்தாரில் பதற்ற மான சூழல் நிலவுவ தாக டி.வியில் சொல்கி றார்களே.. 

நீ சென்னை வந்து விடு என்றார்கள். அம்மா சொன்னப் பிறகு தான் இந்த தடை விவகாரம் குறித்து எனக்கே தெரியும். 
அவர் களை சமாதானப் படுத்தி நான் நலமாக இருக் கிறேன் பயப்படத் தேவை யில்லை என்றேன். நான் கத்தார் விமான நிலையம் அருகே உள்ள Abu Hamour பகுதியில் வசிக்கிறேன். 

சவுதி உள்ளிட்ட நாடுகள் விதித்த தடையால் இங்கு இயல்பு நிலை பாதிக்கப் பட வில்லை. நாங்கள் அனைவரும் பாதுக் காப்பாக தான் இருக் கிறோம்.

தடை உத்தர வைத் தொடர்ந்து உணவுப் பொருள் களுக்கு மட்டும் தான் கொஞ்சம் தட்டுப் பாடு நிலவியது. 

முக்கிய மாக பாலுக்கு அதிகம் தட்டுப் பாடு ஏற்பட்டது. சவுதியில் இருந்து தான் கத்தாரு க்கு பால் சப்ளை செய்யப் படும். எனவே இரண்டு நாள் களாக பாலுக்கு தட்டு பாடாக இருந்தது. 

ஆனால் கத்தார் அரசு அதையும் சரி செய்து விட்டது. தற்போது உணவு பொருள் கள் வழக்கம் போல் சூப்பர் மார்கெட்டு களில் விற்கப் படுகிறது. 
ஆனால் காய்கறி களின் விலை மட்டும் உயர்ந்து விட்டது. முன்னர் உருளை கிழங்கின் விலை இந்திய மதிப்பில் கிலோ 40 ரூபாய்க்கு கிடைத்தது. 

ஆனால் தற்போது உருளைக் கிழங்கின் விலை 120 ரூபாய் என்று பேசி முடித்தார் சற்று வருத்தத்துடன் !
Tags:
Privacy and cookie settings