தவணை முறையில் மனை !

வீட்டு உபயோகப் பொருள்களான டி.வி., ஏ.சி. என எல்லா வற்றையும் இன்றைக்குத் தவணை முறையில் வாங்குவது அதிகரித்து வருகிறது.
தவணை முறையில் மனை !
அது போலத் தான் வீட்டு மனையும் தவணை முறையில் வாங்கப் பட்டு வருகிறது. இன்றைக்கு ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் தேக்க நிலையால் இது மந்தமாக உள்ளது.

ஆனாலும் கூட மனையின் விலை அதிகரிக்க வில்லையே தவிர குறையவில்லை. சொத்து வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் வங்கிக் கடனையே நம்பியிருக் கிறார்கள். 

பின்னர் வீடு கட்டுவதற் கான முதலீடாகவும் மனை இருக்கிறது. 

முதலில் மனைகளை வாங்கிப் போட்டுப்

Tags: