இணையம் மூலம் வீடு, மனை, இல்லம் வாங்கலாமா?

ஒரு வேலை தேட, ஒரு நல்ல ஆடை வாங்க, பழைய பொருட்களை விற்க, புதிய விஷயங்களைக் கற்க என எல்லாவற்றுக்கும் இன்று இணையத்தையே நாடுகிறோம். 
ஆனால் வீடு, மனை வாங்குவதற்கு பெரும்பாலும் நேரடித் தரகு முறையே பரவலாகப் பின்பற்றப் பட்டது.

ஆனால் இப்போது இணைய த்தையும் ஒரு வழியாகக் கண்டடைந் திருக்கிறார்கள்.


ஒவ்வோர் ஆண்டும் இணையம் மூலம் வீடுகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் கூகுள் கூறுகிறது. 

மேலும் 4.3 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நடைபெற இணையத் தேடல் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.

யாகூ ஹோம்ஸ், ரெண்ட்.காம்,

Tags: