வீட்டை அலங்கரிக்கும் ரப்பர் தரைகள் !

வீட்டை அலங்கரிப்பதில் தரைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வரவேற்பு அறையின் அழகு ரகசியமும் தரைகளில் அடங்கி இருக்கிறது.
வீட்டை அலங்கரிக்கும் ரப்பர் தரைகள் !
வீட்டிற்கு வரும் விருந்தினர் களை அதிகமாக ஈர்க்கும் பகுதியாகவும் தரைகள் விளங்குகின்றன.

அவை டைல்ஸ், மொசைக், கான்கிரீட் தரை, மரபலகை தரை, கண்ணாடி தரை போன்ற ரகங்களில் அறைகளை அலங்கரிக்கின்றன. தற்போது தரைகளை அழகு படுத்தும் பாங்கில் ரப்பர் தரைகளும் இணைந்து விட்டன.

பயன்பாடுகள்

ரப்பர் தரைகள் குளியல் அறைகளில் பயன் படுத்துவதற்கு ஏற்றவை. ரப்பர் தரைகள் மற்ற தரைகளை விட நட

Tags: