2 அடுக்கு மாடி அதிநவீன விமானம் !

நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் நிலையில் புது புது தயாரிப்புகளும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது.
2 அடுக்கு மாடி அதிநவீன விமானம் !
ஆம்... மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும்.

இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ள நிலையில் இது செயல்பாட்டிற்கு வரும் போது, 

லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக செல்லலாம். தற்போது ஒரு அடுக்கும் விமானம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings