காலை 10 மணி நிலவரப்படி வாக்குகள் !

 அதிமுக 42% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
 
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று முடிவின்படி, அதிமுக 42%, திமுக 29.2%, காங்கிரஸ் 6.8%, பாமக 6.2%, தேமுதிக 2.3%, பாஜக 2.1%, மதிமுக 0.6% வாக்குகள் பெற்றுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்சிகள்
வாக்கு சதவீதம்
அதிமுக
42%
திமுக
29.2%
பாமக
6.2%
பாஜக
2.1%
தேமுதிக
2.3%
காங்கிரஸ்
6.8%
மதிமுக
0.6%
Tags: