கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?

இதன் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.
கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?
ஒரு நாளைக்கு பத்து கிளிக் குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம் பாதிக்க முடியும்.

இது மிகவும் எளிமையான ட்ரிக் தான். ஒன்று மில்லை நாம் நமது வலைத் தளம் அல்லது பிளாக் குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.

அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச் சொற்கள் ( keyword ) மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் ( keyword ) என்று இருக்கிறது.

குறைந்த பணம் தரும் சாவிச் சொற்கள்

இந்த வகையான சாவிச் சொற்களை நமது தளத்தில் உபயோகி த்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப் பார்கள். ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்கு தான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.

அவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள், இணைத்தள வேலை வாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோ டுகள் மற்றும் பல. அதிகம் பணம் தரும் சாவிச் சொற்கள்

இந்த வகை யான சாவிச் சொற்களை நமது தளத்தில் உபயோகித் தால் ஒரு கிளிக்கி ற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும். அந்த சாவிச் சொற்கள் இங்கே,மருத்துவத்துறை தொடர்பான சாவிச் சொற்கள் ( keyword ) :
acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .

கணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் ( keyword ) :

broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .

பணம் பெறுதல் தொடர்பான சாவிச் சொற்கள் ( keyword ) :

mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .

நீங்கள் இப்போது கேட்கலாம், எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கி றார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக் கிறார்கள் என்று. கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப் படுத்துதல்

தொடர்பான வேலை வாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும். இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களு க்கே புரியும்.
மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பர ப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப் படுத்த அதிகம் செலவு ஆகுமா?

இப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...?
Tags: