சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா?

சாப்பிட்டதும், ஒரு தேநீர் குடிப்ப‍து, அல்ல‍து வேறு வகையான குளிர் பானங்கள் குடிப்ப‍துதான் இன்றைய சமுதாயத்தின் நாகரீகம். ஆனால் சாப்பிட்ட‍ உடன் தேநீர் குடிக்கலாமா? கூடாதா? 
 


மீறி குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா? போன்ற கேள்விக்கு இதோ இங்கே பதில் தரப் பட்டுள்ள‍து. சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிக்கக் ‘கூடாது. 

ஏனெனில், தேயிலையில் புரதச் சத்தையும் (Hardening), செரிமான த்தையும் கடினமாக்கி விடும் சில அமிலங்கள் காணப் படுகின்றன


இதன் காரணமாக கடுமையான பாதிப்பு க்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்கு பதிலாக சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் குடித்தால், ஆரோக்கியமே என்கிறது சித்த‍மருத்துவம்.
Tags: