பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?

மிக வேகமாக சம்பாதிக்கத்தக்க நிறுவன ங்களில் நமது பிரன்ட் பைன்டரும் ஓன்று. பிரன்ட் பைண்டர் என்றால் என்ன? 

மற்றும் இதில் இணைவது எப்படி என்பவன வற்றை முந்தைய பதிவுகளிலேயே விளக்கி விட்டேன்.

அதனால் இந்த நிறுவ னத்தில் இணைந்து வேலை செய்வது எப்படி என்பதனை மட்டும் இப்போது விளக்குகிறேன்.
தங்களுக்கு அளிக்கப்பட ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உபயோகித்து லாகின் செய்துகொள்ளவும்.
பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?
அங்கு Welcome Back என்று போட்டு தங்களின் பெயர் போட்டிருக்கும்.அதன் கீழே Option I - Per Member Payout என்றிருக்கும்.அதுதான் தாங்கள் வேலை செய்யப்போகும் பகுதி.

இங்கு Stats என்று உள்ள இணைப்பை கிளிக் செய்து தங்களது கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்து ள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அதன் கீழே http://friendfinder.com/go/g1206911-pmem இது போன்று கொடுக்கப் பட்டுள்ளது தான் தங்களுக் கான ரெபரல் லிங்க்.

மற்ற ஆப்சன்களை தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றிற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை.


அந்த பக்கதிலேயே மேல் பக்கமாக உள்ள Tracking and Promotional Tool கிளிக் செய்தால் நமது வலைத் தளத்தில் இடுவதற்கான படங்களுடன் கூடிய விளம்பர அட்டைகள் கொடுக்கப்ப ட்டிருக்கும்.
பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?
மேலுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் இணைப் புகள் அனைத்தும் விளம்பர அட்டைகளின் வகைகள் ஆகும். 

அவற்றில் எந்த இணைப்பை கிளிக் செய்தாலும் அதன் கீழேயே அந்த பிரிவுக்கான விளம்பர அட்டைகள் கீழுள்ள படத்தில் உள்ளது போல் காட்ட ப்படும்.
பிரன்ட் பைண்டர் மூலம் சம்பாதிப்பது எப்படி?
அந்தந்த அட்டைகளின் கீழாகவே அவற்றி ற்கான கோட்களும் கொடுக்கப் பட்டிருக்கும்.அதனை காப்பி செய்து தங்களின் வலைத் தளத்தில் இட்டால் அங்கே அந்த விளம்பர அட்டை தெரிய ஆரம்பித்து விடும்.

அதனை யாரவது கிளிக் செய்து பிரன்ட் பைண்டர் நிறுவன த்தில் இணைந்தால் அதற்கான கமிசன் தொகை தங்கள் கணக்கில் சேர்க்க ப்படும். 

ஐம்பது டாலர்கள் சேர்ந்தவுடன் உங்களுக்கு அது செக்காக வீட்டுக்கே அனுப்ப ப்படும்.
Tags: