மாற்று தொழில்நுட்பம் காலநிலைக்கு ஏற்ற கட்டிடக் கலை !

கட்டிடங்களைக் கட்டுவதற்குப் புதுப்புதுத் தொழில் நுட்பங்கள் அறிமுகமா கின்றன. 
மாற்று தொழில்நுட்பம் காலநிலைக்கு ஏற்ற கட்டிடக் கலை !
அத்தனை யையும் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதை விட நமக்கு உபயோக மானவை எவை என்பதைத் தீர ஆலோசித்து, அறிந்து அவற்றைப் பயன்படுத் தலாம்.

ஏழைகளின் பெருந்தச்சன் என கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஆங்கிலே யரான

லாரி பேக்கர் வலியு றுத்திய எலிப் பொறி பாணியில் அமைந்த செங்கல் சுவர்களை அமைப்பது நமக்கு உகந்த
Tags: