ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 !

0
ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள அஸ்ப்ஃபோருஷான் என்ற இடத்தின் அருகே சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந் ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் நிலநடுக்கம் 5.9 ரிக்டர்


இந்த நிலநடுக்கத் தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந் துள்ளனர்.

மீட்பு பணிகளில் எட்டு குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரி முகமது பக்கர் தெரிவித்  துள்ளார்.

மேலும் தற்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சற்று கடினமாகி உள்ளதாகவும், பாதிப்புகள் குறித்த முழு விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings