பஞ்சமி நிலம் என்றால் என்ன?

0
பஞ்சமர் + நிலம்= பஞ்சமிநிலம் பகவான் புத்தரின் ஐந்து நல்லொழுக் கங்களான பஞ்ச சீலத்தை கடை பிடித்தவர்கள் பஞ்சமர்கள்....
பஞ்சமி நிலம்




இந்து மதம் ஜாதியை நான்காக பிரித்தது அந்த இந்து மதத்தில் பட்டியலின மக்களான தலித்துகள் இல்லை... அந்த நால்வரணத்தை தாண்டி ஐந்தாம் ஜாதியாக இருக்கும் தலித்துகளை பஞ்சமர்கள் என்றும் கூறுவார்கள்.

இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.... மண்ணின் மைந்தர்கள் இந்த நாட்டில் பொருள் ஈட்ட எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று
தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?
ஆங்கிலேயர் ஜே.எச்.ட்ரமன்ஹிர் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த போது வெள்ளையர் அரசின் இந்த தலித் மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப் பட்டது...


அந்த நிலத்தை இங்கு உள்ள ஜாதி இந்துக்களும் சூத்திரர்களும் ஆக்கிரமித்து விட்டனர்.... அந்த பஞ்சமி நிலத்தை மீட்பதே நம் உரிமை... நிலமே நம் உரிமை...

பஞ்சமி நிலம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)