சுற்றுலா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் புகைப்படங்கள் - அபூர்வம் !

0
சுற்றுலா சென்ற இடத்தில் சட்டை யில்லாமல் இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் அபூர்வ புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன!
சுற்றுலா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் புகைப்படங்கள்




G7 உச்சி மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களை வரவேற்பதற்கு முன்பு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் படகுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
முதலில் இயந்திரப் படகொன்றில் மேக்ரானும் அவரது மனைவியும் பயணிக்க, பின்னர், லைஃப் ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்ட மேக்ரான் ஜெட் ஸ்கி ஒன்றில் ஏறிப் பறந்தார். 

அப்போது எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள் தான் இவை. அவற்றில் மேக்ரான் கேஸுவல் உடையில் இருக்கும் படங்களும், சட்டை யில்லாமல் இருக்கும் படங்களும், ஜெட் ஸ்கி ஒன்றில் பறக்கும் படங்களும் அடங்கும்.
பிரான்ஸ் ஜனாதிபதி
இப்படி ஜாலியாக இருந்த மேக்ரானைத் தான் பிரேசில் ஜனாதிபதி கடுப்பேற்றி விட்டார். அமேசான் காடுகள் தீப்பற்றி எரிவது தொடர்பாக விவாதிப்பதற் காக, G7 உச்சி மாநாட்டிற்கு வருமாறு மேக்ரான் உலக தலைவர்களை வற்புறுத்தியது.

பிரேசில் ஜனாதிபதியை எரிச்சலூட்ட, மேக்ரானின் மனைவியின் வயதை கிண்டல் செய்து அவர் பேஸ்புக்கில் இடுகை வெளியிட்டதும் அதற்கு மேக்ரான் சுடச்சுட பதிலளித்ததும் நினைவிருக்க லாம்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல்




பிரான்ஸ் ஜனாதிபதி மனைவி பிரிஜிட்
ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம்
பிரான்ஸ் ஜனாதிபதியின் புகைப்படம்

மேக்ரான் கேஸுவல்




லைஃப் ஜாக்கெட்
2 அவித்த முட்டையின் விலை ரூ.1,700 இதிலென்ன தப்பு !
சுற்றுலா
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)