எந்த நோயை குணப்படுத்தும் ஆசனம் !

0
உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரி செய்ய பல வழிகள் உள்ளன. நோயை சரி செய்ய ஒரு சில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.
எந்த நோயை குணப்படுத்தும் ஆசனம்
அதிலும் உடற் பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். 

ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும். ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். 

அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரி செய்து விட முடியும்.
பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை யின் அளவை சீராக வைக்கலாம். உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. 

இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். 

போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலை வலியானது ஏற்படுகிறது. 

எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும். முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் ஒரு நிலையான, இங்கே குறிப்பிட் டுள்ளதை செய்து வர வேண்டும். 

இதனால் முதுகு வலியை சரி செய்யலாம். பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப் படுகின்றனர். 

இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
பிரச்சனை கல்லீரலில் அதிகப் படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். 

இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)