HIV நோயளிக்கு ARV தெரப்பி !

ARV தெரப்பியால் ஏற்படும் பிரச்சனைக்ள என்ன? 

ARV தெரப்பி மிக செலவானதும், பல ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத் தக்கூடியது என்றும் எல்லோரும் அறிவர். 


ஓரு முன்மாதிரியான, அனுபவமிக் க மருத்துவர் ARV ஒவ்வொரு நோயாளிக்கும் என்ன மாறுதல் களை ஏற்படுத்து கிறது என்பதையும், மருந்தின் அளவு, உணவு நிர்ணயம் ஆகிய வற்றையும் கவனிப்பதன் மூலம் நோயாளியின் நோய்க் கிருமிகளின் எண்ணி க்கையைக் குறைக்க முடியும்.
வைரஸ் எண்ணிக்கையை கணக்கிடு வதும், CD4 செல்லைக் கணக்கி டுவதும் மிகச் செலவானது. பெரும்பாலும் இந்தியாவில் குறைவு, ஆகவே பெரும் பால ன மருத்துவர்கள் கணக்கிடு கிறார்கள்,

ஆகவே இந்தியாவைப் பொறுத்த வைரை இது தவிர்க்க முடியாத தேயாகும்.

ARV சிகிச்சை அளிக்கபடுவதால் ஏற்படும் நன்மை யாவை?

ARV சிகிச்சை மூலம் பல நன்மைகள் ஏற்படும். நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தித்திறன் அதிகப்பட்டு அவர் குணமாக ஒரு வாய்ப்பு உண்டாகலாம்.

ஆபாயகரமான கட்டத்தி லிருந்து, தொற்று களிலிருந்து காப்பாற்ற படலாம். T.B. போன்ற நோய்கள் அவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். ஆவரது வாழ்நாள் அதிகரித்து அவரது குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.

அவர்கள் அதிக சக்தியையும், நல்ல உடல் நிலையும் பெற்று நல்ல குடிமகனாக இருக்கலாம்.


அவர்கள் தன் மோசமான செயலால் (அதைச் சுட்டிக்காட்டி) மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம். மற்றவர்களுக்கு விளக்கலாம்.

இரண்டாவதாக பல சமூக நலன்களும் உள்ளன- ARV தெரப்பியால் HIV,AIDSஜ ஒழிக்க அரசாங்கம் ஏற்படுத்தியது. இதன் மூலம் மருத்துவர், மருத்துவமனை, நர்சுகள் ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியும்.
நன்னடத்தை இல்லாதவர் களையே HIV தாக்கும் என்ற இழிவை அகற்ற. பாதிக்கப் பட்டவர்களுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உள்ளன என்பதால் அநேகர் HIV சோதனை மேற்கொள்கின்றனர்,

அவர்களின் பாதிப்புக் தன்மையை அறிந்து அதற்குத் தக்கவாறு தன் வாழ்வை மாற்றிக் கொள்கின்றனர்.  இதன் காரணமாக நோய் பரவாமல் தடுக்கப் படுகிறது.
Tags: