சர்கார் என்றால் என்ன?

0
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் தான் சர்கார். நேற்று விஜயின் பர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியான நிலையில் 
விஜய் பிறந்த நாளை சிறப்பாக சேவை செய்து கொண்டாடி வருகின்றனர் .

விஜயின் படத்திற்கு சர்கார் என்று பெயர் வைத்துள்ள தால் சில ரசிகர்கள் குழப்பம் அடைந் துள்ளனர். 

இதன் அர்த்தம் தான் என்ன..?

சர்கார்:

சர்கார் என்றால் அதிகார முள்ள நிலையில் உள்ள ஒரு மனிதர், குறிப்பாக நிலப் பரப்புடைய

விவசாயி களால், வேலை செய்த நிலத்தை சொந்தமாக வைத்தி ருப்பவர். 

அதாவது அதிகாரத் தில் எந்த ஒரு தனி மனிதன் நிலத்தை தன் வசப்படுத்தி மக்களுக்கு நல்லது செய்கிறானோ அவன் தான் சர்க்கார். 
இதற்க்கு முன் நம் நாட்டு பிரதம மந்திரியான மோடி அவர்கள் கூட மோடி சர்கார் என்று விளம்பரங் களும் திட்டங்களும் மேற்கொண்டார். 

சர்கார் என்பது ஹிந்தி , உருது கலந்த மொழி.

இதை வைத்து பார்க்கை யில் இப்படம் ஒரு அதிகார வர்கத்தை எப்படி விஜய் கையாள் கிறார் என்பதே ஆகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)