களிமண் குளியல் உள்ள சிறப்புகள் !

0
ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் கிடைக்கும் வண்டல் மண்ணை எடுத்து முன் பெல்லாம் உடலில் பூசி குளித்து வந்தனர். 
களிமண் குளியல் உள்ள சிறப்புகள்
சோப், பாடி வாஷ் போன்ற ரசாயனக் கலவைகள் கொண்ட ஆயத்த பொருட்கள் அன்று இல்லை. 

ஆனாலும், அவர்கள் சுத்த மாகவும், ஆரோக்கிய மாகவும், சீரான சருமத்துடன் இருந்து வந்தனர். நம் முன்னோர்கள் பயன் படுத்தியது களிமண்.இன்று இதுவே களிமண் சிகிச்சை யாக மாறி யுள்ளது.
எறும்பு, கரையான் கட்டுகின்ற மண்ணில் இயற்கை சத்துக்கள் அதிக மாக இருக்கும். அவை உடலில் படும்போது நமக்கு நன்மையை செய்கிறது. 

ஒன்றரை கிலோ அளவு மண்ணை இரவில் ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் உடல் முழுதும் பூசவும். 

காலை வெயிலில் (9-10) மணி யளவில் பெரியவர்கள் அரை மணி நேரமும், குழந்தைகள் 10 நிமிடங் களும் நிற்கலாம். 

உடலிலி ருக்கும் மண் வறண்டு போய் உலர அரை மணி நேரத்திற்கு பிறகு மண்ணை தட்டி விட்டு குளிக்கலாம். 
மலச்சிக்கல், தலைவலி, ஒற்றை தலைவலி, கழிவுகள் வெளி யேறமால் என்னென்ன நோய்கள் வருமோ அவை யெல்லாம் குணமாகும். சருமத்தை அழகாக்கும், சருமத்திற்கு கண்டிஷ னராக செயல்படும். புத்துணர்வு கிடைக்கும். 

தசைகள் தளர் வடைந்து மனமும், உடலும் ஓய்வு பெறும். ரத்த ஒட்டத்தை சீராக்கும். உடலில் உள்ள pH அளவை சமன் செய்யும். களி மண்ணில் கிடைக்கும் சத்துக் கள் நம் உடலில் சேரும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)