நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்? | When is the drinking water drink? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்? | When is the drinking water drink?

Subscribe Via Email

டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில், டெங்கு வாக இருந் தாலும் சரி 


அல்லது சாதாரணக் காய்ச்ச லாக இருந் தாலும் சரி, முதல் நடவடிக் கையாக நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ள லாம்.

ஒரு வயது க்குக் கீழ் உள்ள குழந்தை களுக்கு நிலவேம்புக் குடிநீர் கொடுக்கக் கூடாது. 

3 முதல் 12 வயது வரை உள்ள குழந்தை களுக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி.வரை மருத்துவர் அறிவுரை யின்படி கொடுக்க லாம். 

பெரிய வர்கள் 60 மி.லி. வரை எடுத்துக் கொள்ள லாம். காலை மாலை என இரு வேளை யும், 

தொடர்ந்து ஐந்து நாட்க ளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது பக்க விளை வுகள் அற்றது.

நிலவேம்புக் குடிநீர் எடுத்துக் கொண்ட முதல் மூன்று நாட்க ளுக்குப் பிறகும் காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை இருந்தால், 

உடனடி யாக அருகி லுள்ள அரசு, தனியார் மருத்துவ மனை க்குச் சென்று பரிசோதி க்கவும். 

அதை விடுத்து, சுய மருத்துவ மாக நிலவேம்புக் குடிநீரை மட்டுமே எடுத்துக்கொண் டிருக்கக் கூடாது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் அம்மாக்கள் என எல்லோ ரும் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ள லாம். 

நீரிழிவு, புற்று நோய் போன்ற இதர நோய் பாதிப்புகள் உடைய வர்கள், மருத்துவர் பரிந்துரை யுடன் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ள லாம். 

மாதவிடாய் காலத் தில் டெங்கு ஏற் பட்டால், வழக்கத்தை விட அதிக உதிரப் போக்கு இருக்கும். 

எனவே, அந்தக் காலத்தில் உடல் வலி, காய்ச்சல் ஆகிய வையும் இருந் தால் அலட்சி யமாக இருந்து விடாமல், உடனடியாக மருத்துவ மனை க்குச் செல்லவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close