சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !

நமது சருமத்தை இளமை யாக வைத்தி ருப்பதில் உணவு களும் முக்கிய பங்கு களை கொண் டுள்ளன.

சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !


அவை தரும் போஷாக் கினால் சருமம் பொலிவு பெறும். சில வகை உணவுகள் சரும பாதிப்பு களை போக்கி பள பளப்பாக வைத்தி ருக்கும் விசேஷ குணங்கள் உண்டு.

அப்படி உங்களை இளமை யாக வைத் திருக்க உதவும் விசேஷ குணங்கள் பெற்றுள்ள உணவு களைப் பற்றி காண்போம்.

தயிர்:

தயிர் ருசி யானது மட்டு மின்றி அதில் அதிக அளவு புரதச் சத்து, கால்சியம், விட்ட மின்கள்

மற்றும் ப்ரோ பயாடிக் நிறைந் தவை.தயிர் சாப்பிடு வதால் ஒரு சந்தேக மும் இன்றி பல நன்மை களை அளிக்கிறது.

அது மட்டு மின்றி தோலின் வெளிப் புறத்தி ற்கும் நன்மையைத் தரு கிறது. வலி மற்றும் தடிப்புகள் காரண மாக ஏற்படும் வீக்கத் தையும் சரி செய் கிறது.

சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !


ஏனெனில் தயிரில் ஜிங்க் (துத்தநாகம்) அதிகம் உள்ளது. இது ஒரு அலர்ஜி-நீக்கி யாக செயல் படுகிறது.

தயிர் செல் இனப் பெருக்கம் மற்றும் திசுக் களின் வளர்ச்சி ஆகிய வற்றிற்கு அவசியம். தயிரில் கால்சியம் அதிகம் இருப்ப தால்

இவற்றில் உள்ள ஆண்டி-ஆக்ஸி டென்ட்கள் தோல் வறட்சி அடை யாமல் இருக் கவும், வறட்சி ஏற்படாமல் தடுக் கவும் உதவு கிறது.

தயிரில் வைட்டமின் பி அதிகம் இருப்ப தால் இவை தோல் ஒளிரு வதற்கும் மற்றும்

தோல் வறட்சி ஏற் படாமல் ஈரத் தன்மை யுடன் இருப்ப தற்கும் உதவு கிறது.இது தோலின் நச்சு தன்மையை நீக்க உதவு கிறது.

மாதுளை:

மாதுளை யில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரி க்கும் தன்மை யும் மற்றும் வயதா னாலும் தோல் களில் ஏற்படும் மாற்ற ங்களை மாற்றும் தன்மை யும் உள்ளது.

மாதுளை தோலின் உட்புறத் திலும் வெளிப் புறத்தி லும் புத்துணர் ச்சியைத் தூண்டு கிறது.

சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !


மாதுளைச் சாறு சூரிய ஒளியின் காரண மாக தோலில் ஏற்படும் பாதிப் பையும் வயதின் காரண மாக தோலில் ஏற்படும் பாதிப் பையும் சரி செய்ய உதவு கிறது.

மாதுளை விதை யில் இருந்து பெறப் படும் எண்ணெய் தோலின் சுருக் கங்களை குறைக் கவும் / வராமல் தடுக்கவும் உதவு கிறது.

இந்த பழம் தோல் சேதம் அடை யாமல் இருக்க வும், தோல் மென்மை யாக இருக் கவும், தோல் இளமை யாக இருக் கவும் உதவு கிறது.

வால்நட்ஸ்:

உணவு வேளை களைத் தவிர்த்து மற்ற வேளை களில் பசித்தால் நொறுக்கு தீனி களை தவிர்த்து வால்நட்ஸ் எடுக்க லாம்.

இது பல அழகு ரகசியங் களை உள்ளட க்கியது.இவற்றில் ஒமேகா-3 மற்றும் கொழுப்பு அமில ங்கள் உள்ளது.

இவை தோலிற்கு ஈரப்பத த்தையும், ஊட்டச் சத்துக் களையும் தரு கிறது மற்றும் தோலை பள பளப்பாக வும் மாற்று கிறது.

சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !


வால்நட்ஸ் - ல் உள்ள ஆரோக்கிய மான கொழுப்பு சூரிய ஒளியில் இருந்து வெளி ப்படும் புற ஊதாக் கதிர் களின் UV கதிர்கள் தோலை சேதப் படுத்தாமல் பாது காக்கிறது.

வால் நட்ஸ்-ல் வைட்டமின் இ இருப்ப தால் தோலை மென்மை யாகவும், பள பளப்பாக வும் மாற்று கிறது.

பல வண்ண குடை மிளகாய்:

குடை மிளகா யில் உள்ள அதிக ஆண்டி - ஆக்ஸி டென்ட்கள் வயதின் காரண மாக ஏற்படும் சுருக்க ங்கள் வராமல் தடுக்க உதவு கிறது.

பல வண்ண குடை மிளகாய்

ஆன்டி - ஆக்ஸிடென்ட்கள் தோல் களுக்கு எந்த வித சேதத் தையும் உருவாக் காமல், தோல் களை அழகா கவும், மிருது வாகவும் மாற்று கிறது.

துளசி:

வழக்க மான காய் ச்சலில் இருந்து ஆபத் தான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஆகிய அனைத் திற்கும் மிகவும் எளிதாக குண மாக்க துளசி உதவு கிறது.

இது மட்டு மின்றி துளசி பல்வேறு நோய் களை எளிதாக குண மாக்கும்.துளசி பல்வேறு நன்மை களைக் கொண் டுள்ளது.

சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !


இதில் ஒன்று துளசி தோல்களின் ஆரோக்கி யத்திற்கும் உதவு கிறது. துளசி நச்சுக் களை நீக்கி, சுத்தி கரித்து, பரிசுத்தப் படுத்தும்.

தினமும் 4-5 துளசி இலை களை சாப்பிடு வதால் மன அழுத்தம் நீங்குதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிக ரித்தல், செரிமா னத்தை தூண்டு தல் மற்றும் தோலின் பள பளப்பையும் அதிகரிக் கிறது.

சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி விதையில் வைட்டமின் இ அதிகம் இருக் கிறது. இதனால் இது தோலில் உள்ள செல்களில் நச்சு தன்மையை நீக்கி தோலின் ஆரோக்கி யத்திற்கு உதவு கிறது.

இந்த விதையை தினமும் எடுப்ப தால் தோல் பள பளப்பாக வைக் கிறது மற்றும் புற ஊதாக் கதிர் களில் இருந்து தோலை பாதுகாத்து,

சூரிய காந்தி விதைகள்
தோலை இளமை யாகவும், அழகாக வும் வைக் கிறது. சூரிய காந்தி விதையில் உள்ள காப்பர் மெலனினை உற்பத்தி செய்து சரும த்தின் நிறத்தை அதிகரிக் கிறது.

சூரிய காந்தி விதையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் தோலில் ஏற்படும் சுருக்க ங்கள், வடுக்கள் மற்றும் கோடுகள் ஏற்படா மல் பாது காக்கிறது.

சூரிய காந்தி விதை யில் உள்ள கொழுப்பு அமிலங் களான பாமிட்டிக், ஒலீயிக் மற்றும் லினோலிக் ஆகியவை தோலை மென்மை யாக மாற்று கிறது.
Tags: