மழை நீர் தொட்டி அமைப்பது எப்படி? | How to set up a rain water tank? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

மழை நீர் தொட்டி அமைப்பது எப்படி? | How to set up a rain water tank?

Subscribe Via Email

சென்னைக் குடிநீர் வாரிய மேலா ண்மை இயக் குனர் திரு. பி.சந்திர மோகன் வெளி யிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப் பித்த அவசர சட்டத் தின் அடிப்படை யில் அனைத்து கட்டிட ங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்ட மைப்பு கள் அமைக்கப் பட்டன. 
மழை நீர் தொட்டி அமைப்பது எப்படி?இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீரின் தரம் மேன்மை அடைந் தது. தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில், வடகிழக்கு பருவ மழையை எதிர் நோக்கி மழை நீர் சேகரிப்பு கட்டமைப் புகளை கட்டடங் களில் உரு வாக்கி பராமரிக்க வேண்டும்.

கட்டடிட த்தின் மொட்டை மாடியில் இருந்து மழை நீரை தரைப் பகுதி க்கு கொண்டு செல்ல மழை நீர் வடி குழா யினை அமைக்க வேண்டும். வடி குழாய் க்கு அல்லது கட்டட ங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத் திற்கு கசிவு நீர் குழி ஒன்றை செங்கல் கொண்டு கட்ட வேண்டும்.
அதன் பின் குழியை கூழாங் கற்கள் அல்லது கருங்கல் ஜல்லி யைக் கொண்டு 1 மீட்டர் ஆழத் திற்கு நிரப்ப வேண்டும். மொட்டை மாடி யில் இருந்து வரும் மழை நீரை வடி குழாய் மூலம் கசிவு நீர் குழி யின் மேற் பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். 

இது போன்று முறை யாக கசிவு நீர்குழி அமைத் தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடி யாக பூமிக் குள் ஊறச் செய்ய லாம். கசிவு நீர் குழியை சிமெண்ட் மூடி கொண்டு மூட வேண்டும்.

மழை நீர் தொட்டிகட்டடம் அமைந் துள்ள பகுதி களிமண் பகுதியாக இருந் தால் உரிய முறை யில் மழை நீர் சேகரிப்பு கட்ட மைப்பு களை ஏற்ப டுத்த வேண்டும்.  நீரூட்டல் கிண ற்றை அனைத்து வகை யான பகுதி களில் அமைத் திடலாம்.

கட்டட வளாக த்தில் பயன் பாட்டில் இருக்கும் திறந்த வெளி கிண ற்றை நாம் மழை நீர் சேக ரிக்க பயன் படுத்த லாம்.
ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா? 
கட்டட த்தில் இருக்கும் மழை நீர் வடி குழாய் களை இணை த்து கிணறு இருக் கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடி கட்டும் தொட்டி அமைத் திட்டால் மொட்டை மாடி யில் விழும் மழை நீரை வடி குழாய் மூலம் பயன் பாட்டு கிண ற்றில் செலுத்தி மழை நீரை ஊறச் செய்யலாம்.

எனவே, இது வரை மழை நீர் கட்ட மைப்புகள் அமைக் கப்படா மல் இருந்தால் தாமத மின்றி உடனடி யாக கட்ட மைப்பு களை உரு வாக்கி மழை நீரை சேமித்து நீர் வளத்தை பெருக்கிட வேண்டும்."

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close