ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா? | Do not fly backwards through the River'sThruster? - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானம் பின்னால் செல்லாதா? | Do not fly backwards through the River'sThruster?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
விமான ங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால் தான் விமான நிலை யங்களில் பயணி களும் சரக்கும் 


ஏற்றப் பட்ட நிலை யில் ஓடு தளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட் டர்கள் தேவைப் படுகின் றன. 

இந்த ட்ராக்ட்டர் களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண் டிய திசையை பார்த்து விமா னங்கள் நின்ற பிறகு 

இந்த ட்ராக்ட்ட ர்களில் இருந்து விடு பட்டு, தனது உந்து சக்தி யால் ஒடு களத்தில் ஓடி, அதன் பின் மேலெ ழும்பி வானில் பறந்து செல்கி ன்றன.

இங்கு விமானங் களில் பொருத் தப்பட்டி ருக்கும் என்ஜின் களைப் பற்றி கொஞ் சம் பேச வேண்டிய தாய் இருக் கிறது. 

விமான த்தில் நிரப்பப் பட்டிரு க்கும் எரிபொருள் எரிக்கப் பட்டு வாயு வாக மாற் றப் படு கிறது. இவ்வாயு மிகுந்த அழுத்த மான நிலை யில் வைக்கப் படுகிறது. 

இவ்வாறு வைக்க ப்பட்டி ருக்கும் அறையி லிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப் படுத்தப் படும் பொழுது அவ்வ ழுத்தத் தினால் ஏற்படும் 

உந்து சக்தி யால் இவ்வாயு வெளிப் படும் திசைக்கு எதிர் திசை யில் விமானம் தள்ளப் படுகிறது. இச்சக் தியை ஆங்கி லத்தில் Thrust என அழைக் கிறார்கள். 

ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டா மல் விட்டால் எப்படி பறந்து செல் கிறதோ அது போன்று தான்.

இப்பொழுது வேறு ஒரு எடுத்துக் காட்டு ஒன்றை பார்க் கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங் கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், 

அவ்வாறு வெளி யேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக் கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமான ங்களில் ஒரு அமைப்பு இருக் கின்றது. 

அதனை Reverse Thrusters என அழைக் கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத் திற்கே திருப் புவது போல், 

இந்த அமைப்பு எஞ்சினி லிருந்து வெளி யேறும் வாயுவை அது பொது வாக வெளி யேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளி விடுகிறது. 

அதனால் விமானம் முன்னே செல்வ தற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவா கிறது.

பொதுவாக விமானம் தரை யிறங்கி ஓடு தளத்தில் விரை வாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர் களை பாவித்து விமான த்தின் வேக த்தை வெகு விரைவில் குறைப் பார்கள். 

ஒரு விஷயம் ஞாபக த்தில் இருக் கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர் களை உபயோ கிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேக த்தைக் குறைக் காமல், வேக த்தை அதிகப் படுத்த தான் செய் வார்கள். 

இதன் மூலம் தான் தரையி றங்கிய விமான த்தை அவ்வளவு விரை வாக ஓடு களத்தில் ஓட ஆரம்பித் தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடி கிறது. 

இவ்வசதி இல்லா விட்டால், ஓடு களங் களின் நீளம் இன்று இருப் பதை விட பல மடங்கு நீள மாவதாகத் தேவைப் படும். 

சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ் டர்கள் மூலம் விமானங் களை பின்னால் செல்ல வைக்க முடி யாதா? ஏன் செய்வ தில்லை? 

இதற்கு இரு முக்கிய மான காரண ங்கள் இருக்கி ன்றன. 

முதலாவது காரணம் பணம்! ஆமாம். 

விமான ங்களின் இஞ்சின் களை இயக்கி அதன் மூலம் விமான த்தை பின் செல்ல வைப் பதை விட ஒரு ட்ராக்ட் டரின் மூலம் பின்னால் தள்ளு வதனால் செலவு குறை கிறது. 

விமான எரிபொரு ட்களின் விலையும், எஞ்சின் களின் தேய் மானமும் ட்ராக்ட் டரின் செலவை விட பல மடங்கு அதிகமாகி விடும். 

எனவே டெக்னிக் கலாக விமா னங்கள் தனது சொந்த உந்து விசை யால் பின்னால் செல்ல முடிந் தால் கூட அது எங்கும் செய்யப் படுவ தில்லை.

இரண் டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். 

விமானங் களில் பிரயாணி களும் சரக்கும் ஏற்றப் படும் பொழுது விமா னங்கள் விமான நிலைய த்தைப் பார்த்த வாறு நிறுத் தப்படு கின்றன. 

இப் பொழுது ரிவர்ஸ் த்ரஸ் டர்கள் உபயோ கிக்கப் பட்டால் இஞ் சினில் இருந்து வெளி யேற்றப் படும் வாயு வானது 

அதி வேகத் தில் விமான நிலைய த்தை நோக்கி தான் வரும். அதனால் விமான நிலைய கட்ட டங்கள் பாதிப் படையும். 

அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல் களுக்கு யார் பதில் சொல்வது? அதனால் தான் ட்ராக்ட் டர்களை உபயோ கிக்கி றார்கள்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause