விமான கண்ணாடியில் விரிசல்... விமானம் ஈரானில் தரையிறக்கம் !

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்த மான ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமானம் ஜெர்மனி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பிராங்க் பிரட் நகரில் இருந்து இன்று டெல்லி நோக்கி புறப்பட்டது. 
விமான கண்ணாடியில் விரிசல்...  விமானம் ஈரானில் தரையிறக்கம் !
நடுவானில் ஈரான் நாட்டின் வான் எல்லை வழியாக பறந்த போது, முன் பக்கத் தில் விமானி அறை யின் பக்க வாட்டில் உள்ள ஜன்னல் கண்ணா டியில் திடீ ரென்று விரிசல் ஏற் பட்டது.

இதை அறிந்த விமா னிகள் அருகாமை யில் உள்ள டெஹ்ரான் விமான நிலையத் தில் உள்ள கட்டுப் பாட்டு அறையை தொடர்பு கொண் டனர். 

இதை யடுத்து, இன்று காலை 6.20 மணி யளவில் அந்த விமானம் உடனடி யாக டெஹ்ரான் விமான நிலை யத்தில் தரையி றக்கப் பட்டது.

விமான த்தின் வெப்ப நிலையை சீராக பராமரி க்கும் இயந்திர த்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரண மாக ஜன்னல் கண்ணாடி யில் விரிசல் ஏற்பட்ட தாக தெரிகிறது. 
அந்த விமான த்தில் வந்த பயணி களை டெல்லிக்கு அழைத்து வர மும்பை யில் இருந்து போயிங் 737 ரக விமானம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

டெஹ்ரானில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமான த்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வ தற்காக பொறி யாளர்கள் சிலரும் 

அந்த விமான த்தில் சென்று ள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட் டுள்ளது.
Tags: