ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !

நேரத்தை கடந்து வேக மாக பயணிக்க ஆர்பரித்து வரும் நாம் உண விலும் வேக த்தை எதிர் பார்க்கி றோம். அதன் காரணத் தால் பிறந்த உண வுகள் தான் இந்த ஃபாஸ்ட் ஃபுட்

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !
நாவை காதலில் விழ வைக்கும் இதன் வித்தியாச மான ருசிக்கு நாம் என்றோ அடிமை யாகி விட்டோம். நமது குழந்தை களையும் இதற்கு அடிமைப் படுத்தி விட்டோம்.

இதில் என்ன இருக் கிறது என கேள்வி கேட்கும் நபர்கள் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நடக்கும் இந்த பித்த லாட்டம், 
நிறைந்த அசிங்க மான உண்மை களை அறிந்தால் இனிமேல் அந்த ஃபாஸ்ட் ஃபுட்யே சாப்பிட மாட்டீர்கள்…

மஸ்டர்ட் – கெட்சப் தியரி!

நீங்கள்  ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் போது அருகே இந்த மஞ்சள் – சிவப்பு காம்போ எப்போதும் இரு க்கும்.

இதை டிப் செய் யாமல் ஃபாஸ்ட் ஃபுட் உணவு களை ருசிக் கவே மாட்டோம். இதை பின்ன ணியில் ஒரு தியரி இருக் கிறது.

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !
ஆம், இவை இரண் டுமே ருசியை அதிகரிக் கிறதோ, இல்லை யோ? உங்கள் பசியை அதிகரி க்கும். இதன் மூலம் உங் களை அதிகம் சாப்பிட வைப்பது தான் இந்த மஸ்டர்ட் – கெட்சப் தியரி.

சில நிமிடங் களில்!

அவ்வளவு பெரிய பர்கர் நீங்கள் ஆர்டர் செய்த உடனேயே கிடைத்து விடும். இதற்கு பின்ன ணியில் இருக்கும் மர்மம் வேறொ ன்றும் இல்லை,
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
ஏற்கனவே பாதி சமைத்து ஃப்ரீசரில் பதப் படுத்தி வைத் ததை உங்க ளுக்கு சூடு செய்து, தயாரித்து தருகி ன்றனர். இது தான் உண்மை!

மென்று சாப்பிட!

பொது வாக, நாம் ஒரு உணவை சாப்பிடும் போது 15 முறை யாவது மென்று சாப்பிடும் வகை யில் அமைந்தி ருக்கும்.

ஆனால், ஃபாஸ்புட் உணவு களை இதை விட வேக மாக மென்று சாப்பிடும் வகை யில் தான் அமைந் திருக்கும்.

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !
எவ்வள வுக்கு எவ்வளவு நீங்கள் குறைவாக மென்று சாப்பிடுகி றீர்களோ, அவ்வளவு பசி அதிகரி க்கும்.

இதற்கு காரணம் சரியாக மென்று சாபிட்ட வில்லை என்றால், உங்க ளுக்கு சாப்பிட்ட திருப்தி ஏற்படாது.

ஒரே ருசி தான்!

பெரும் பாலும் நீங்கள் சாப்பிடும் ஃபாஸ்புட் உணவுகள் ஒரே மாதிரி யான ருசியை அளிக்க கூடியவை தான்.
10,500 ரெஸ்டாரண்ட்களை நீக்கிய ஸ்விகி, ஜோமேட்டோ
முக்கிய மாக சிலர் சாலட் உணவு கள் குறைந்த கலோரிகள் தான் இருக்கும் என ஆர்டர் செய்து சாப்பிடு வார்கள்.

ஆனால், நீங்கள் எண்ணு வதை விட அதிக கலோரி கள் கொண்டி ருக்கும் சாலட் உணவுகள்.

காம்போ!

காம்போ உணவுகள் குறைந்த பணத்தில் அதிக உணவு உண்ப தற்கு தரப் படுவது அல்ல. குறைவாக சாப்பிட வருபவர் களையும் அதிகம் சாப்பிட வைக்கு பயன் படுத்தும் உக்தி ஆகும்.

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !
கொஞ்சம் பணம் அதிகம் கொடுத் தால் அதிக உணவு கிடைக் கிறது என மக்க ளும் விரும்பி வாங்கி உண்ணு வார்கள். இதெல் லாம் கார்ப்பரேட் சூச்சமம்!

கிரில் மீட்!

அதிகள வில் உணவு தயாரி க்கும் நிறுவ னங்கள் கிரில் செய்து இறைச் சியை சமைப்பது இல்லை யாம். இவர்கள் ஏற்கனவே அதிக ளவில் உணவு களை வாங்கில் ஃப்ரீசரில் வைத்தி ருப்பார்கள்.
பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசிய பேய்... காப்பாற்றிய நாய் !
இதை கிரில் செய்வ தற்கு பதிலாக கிரில் போன்ற நறுமணத்தை தரும் செயற்கை புகை பயன்படுத்தி கிரில் மீட் போன்று தயாரிக் கின்றனர். 

நேரத்தை மிச்சப் படுத்த இப்ப டியும் சில யுக்திகளை கையாள் கின்றனர்.

போலி முட்டை!

நீங்கள் உன்னுள் ஃபாஸ்ட்புட் களில் சேர்க்கப் படுவது பெரும் பாலும் உண்மை யான முட்டை அல்ல.

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !
Glycerine மற்றும் Dimethylpolysiloxan (ஒரு வகை சிலிகான்) உடன் E552 சேர்த்த ஆரோக்கி யத்தை அளிக்கும் வகையில் தயாரிக் கப்படும் போலி முட்டை கலவை பயன் படுத்து கின்றனர்.

காபி!

நீங்கள் நுரை பொங்கி வழியும் காபியை விரும்பு குடிக்கும் நபரா? இதில் அழகான வடிவ த்தில் நுரை உண் டாக்க பயன் படுத்தப் படும்
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
Styroform எனும் கெமிக்கல் நரம்பு மண்டல த்தை பாதிக் கக்க செய்யும் என்ப தையும் நீங்கள் தெரிந்துக் கொள் ளுங்கள்.
Tags: