முடி வளர மாட்டேங்குதா? மசாஜ் செய்யுங்க !

தலையில் முடி நன்கு அடர்த்தியாகவும் இருந்தால் தான், அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எடுத்துக் கொண் டால், தலைமுடி நீளமாக இருக்க வேண்டும்.
முடி வளர மாட்டேங்குதா? மசாஜ் செய்யுங்க !
ஆண்க ளுக்கு தலை யில் நீளமாக இல்லா விட்டா லும், தலை யில் கொஞ்ச மாவது முடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய மோச மான சுற்றுச் சூழல் மற்றும் கெமிக்கல் நிறைந்த தலை முடி பராமரிப்பு பொருட் களால், முடி வலு விழந்து உதிர ஆரம்பிக் கிறது. 

தலை முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அதன் வளர்ச்சியைத் தூண்டவும் இயற்கை வைத்தியங்கள் கைக் கொடுக்கும். 

இங்கு தலை முடி நன்கு அடர்த்தி யாகவும், நீளமாகவும் வளர உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப் பட்டுள்ளது. 

அதைப் படித்து பின் பற்றினால், ஒரே வாரத்தில் தலை முடி நன்கு வளர் வதைக் காணலாம்.

1 . முதலில் 5-6 உருளைக் கிழங்கை எடுத்து, தோலு ரித்துக் கொள்ள வேண் டும்.

2 . பின் அதை மிக்ஸி யில் போட்டு அரைத்து, மஸ்லின் துணி பயன் படுத்தி வடி கட்டிக் கொள்ள வேண்டும்.

3 . பின்பு தயாரி த்து வைத் துள்ள உருளைக் கிழங்கு சாற்றினை ஸ்கால்ப் பில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
4 . 30 நிமிடம் கழித்து, தலை முடியை நீரில் நன்கு அலச வேண்டும். ஒரு வேளை தலைமுடி எண்ணெய் பசையுடன் இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அல சுங்கள்.

குறிப்பு

இச்செயலை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால், தலைமுடி நன்கு வளர் வதுடன், முடி நன்கு பொலி வோடும், நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.
Tags: