இறந்த பின் கால் கட்டை விரலை கட்டுவது ஏன்?

வீட்டில் யாராவது இறந்தி ருந்தால் நாம் இதை கண்டிப் பாக பார்த்தி ருப்போம். இறந்த வரது கால் கட்டை விரல் களை ஒரு சிறிய துணி கொண்டு கட்டு வார்கள்.

இறந்த பின் கால் கட்டை விரலை கட்டுவது ஏன்?
இது ஏன்? எதற்கு? என்பது பற்றி நம்மில் பலரு க்கும் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், காலம், காலமாக இதை நாம் பின்பற்றி வருகிறோம்.

இதற்கான விடை என்ன என்பது குறித்தும். கூறப்படும் தகவல்கள் குறித்தும் நாம் இங்கு காணலாம்….

பிராண சக்தி!

ஒருவர் மரண மடைந்த பின் அவரது உடலில் இருந்து பிராணசக்தி உடலை விட்டு முற்றிலும் அகன்று விடுவ தில்லை.

அந்த உயிரானது உடலை சுற்றி இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக தான் இறந்த வரது உடலை வடக்கு, தெற்காக வைக்க வேண்டும் என கூறு கின்றனர்

ஏன் வடக்கு தெற்காக?
இறந்த உடலை அல்லது இறக்க போகும் நபர்களை வடக்கு தெற்காக வைப்ப தால் உடலில் சில மாற்றங்கள் நிகழ் கின்றன.

இந்த மாற்றங் களால் அவ்வுட லின் பிராண சக்தி ஆனது, உடனே அகன்று விடும் என கூறப் படுகிறது. மற்ற நிலை களில் பிராண சக்தி மீண்டும் உட்புக முயலும் என்றும் கூறுகின்றனர்.

இதனால் ஏற்படும் சில தாக்கங்கள் இறந்த நபரின் உடலு க்கும், அவரை சுற்றி இருக்கும் நபர்க ளுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறப் படுகிறது.

கால்கள் அகலமாக திறந்தால்?

இறந்த நபரின் கால்கள் அகலமாக திறந்த நிலையில் இருந் தால். பின்புற துவார திறந் திருக்கும். இந்த நிலையில் பிரான சக்தியானது

இந்த மூலாதாரம் வழியே மீண்டும் உட்புக முயலும். இதுவும் உடலு க்கும், சூழலு க்கும் உகந்தது அல்ல என கூறப் படுகிறது.

கால் கட்டு!

இதனால் தான் இறந்த நபரின் கால்கள் கட்டப் படுகின்றன. இதனால் மூலா தாரம் மூடப்படும். இதே போல, யோகக் கிரியைகள் செய்ய

கால் கட்டு
நீங்கள் கால் விரல் களை கட்டி னாலும் பின்புற துவாரம் இயல்பாக மூடிக் கோலும். இதனால் மீண்டும் பிராண சக்தி உட்புக வாய்ப்புகள் இன்றி போகும்.

மாந்திரீகம்!

மீண்டும் பிராண சக்தி உட்புகும் போது ஏற்படும் சில எதிர்மறை சக்திகள் தீய காந்த அலை களை உண்டாக்கும் என்றும்

அது அந்த உடலை மாந்திரீக செயல் களுக்கு பயன் படுத்தக் கூடும் என்றும் சில தகவல்கள் கூறு கின்றன.

இது போன்ற பல காரணங்கள் இருப்ப தால் தான் இறந்த நபரின் கால் விரல் களை கட்டுகிறார் களாம்.
Tags: