குளியல் அரையில் போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியார் !

0

பிரியா பிரகாஷ் வாரியர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமானார். 

குளியல் அரையில் போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியார் !
பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

wink girl என்று அனைவராலும் பிரபலமாக அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.  

பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் !

அந்த படத்திற்கு பிறகு ப்ரியா வாரியரின் கெரியரும் பெரிதாக பிக்கப் ஆகவில்லை. ரசிகர்களும் அடுத்த நடிகைகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி விட்டார்கள். 

குலியல் அரையில் பிரம்மாண்டம் காட்டிய பிரியா பிரகாஷ் வாரியார் !

மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். 
இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்நிலையில், குளியலறையில் எக்கு தப்பா போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)