ஜியோ புதுப்பித்துள்ள கட்டண சலுகைகள் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பொருத்த மாட்டில் தற்போது பல்வேறு கட்ணங் களைப் புதுப்பித்துக் கொண் டுள்ளது. மேலும் பல்வேறு கட்ணங் களுக்கு தகுந்தபடி சிறப்பு ஆபர்களை அறிவித் துள்ளது ஜியோ.

சிறப்பு ஆபர்
இந்தியநாடு முழுவதும் அதிக வாடிக்கை யாளர்களைப் பெற்று ள்ளது ஜியோ நிறுவனம். முதலில் அதிக அளவு இலவசங் களை வழங்கியது 

பின் பல்வேறு நிறுவ னங்கள் எதிர்த்த தால் இலவசங் களை நிறுத்தி பல்வேறு கட்டன சலுகையை அறிவித்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
எதை எப்படி ருசியாக சாப்பிடலாம்? தெரியுமா?
தற்போது அதிக மக்கள் இந்தக் கட்டண சலுகை களைப் பயன் படுத்துகி ன்றனர். இருந்த போதிலும் இதன் இன்டர்நெட் வேகம். மிகக் குறைவாக உள்ளது. 

மேலும் தற்போது புதுப்பித் துள்ள கட்டண சலுகைகளைப் பார்ப்போம்.

ப்ரீப்பெய்ட்: 19ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 

200 எம்பி 4 ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1 நாள் செல்லு படியாகும்.

தற்போது : 

200 எம்பி 4 ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1 நாள் செல்லு படியாகும். (ப்ரைம் மெம்பராக இல்லதாவர் களுக்கு 100 எம்பி 4 ஜி டேட்டா)

49ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :
600எம்பி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 3 நாள் செல்லு படியாகும்.

தற்போது : 

600 எம்பி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 3நாள் செல்லு படியாகும். (ப்ரைம் மெம்பராக இல்லதாவர் களுக்கு 300 எம்பி 4 ஜி டேட்டா)

96ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :

7ஜிபி 4ஜி டேட்டா 128கேபிபிஎஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 7நாள் செல்லு படியாகும்.

தற்போது :

7 ஜிபி 4 ஜி டேட்டா 128 கேபிபிஎஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 7 நாள் செல்லு படியாகும். (ப்ரைம் மெம்பராக இல்லதாவர் களுக்கு 600எம்பி 4ஜி டேட்டா)

149 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 

2 ஜிபி 4 ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ், 28நாள் செல்லு படியாகும்.

தற்போது : 
2 ஜிபி 4 ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ், 28நாள் செல்லு படியாகும். (ப்ரைம் மெம்பராக இல்லதாவர் களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா)

303 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:
முன்பு :

28 ஜிபி 4ஜி டேட்டா, ஒரு நாள் - 1 ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ், 28நாள் செல்லு படியாகும்.

தற்போது 

309 ருபாய் ரீசார்ஜ் : 28 ஜிபி 4ஜி டேட்டா, ஒரு நாள் - 1 ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ், 28 நாள் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 84 ஜிபி 84நாள் செல்லு படியாகும்)

499ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு 

499 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, ஒரு நாள் - 2 ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லு படியாகும்.

தற்போது 

509 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, ஒரு நாள் - 2 ஜிபி, வரம்பற்ற கால் அழைப்பு கள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லு படியாகும்.

ஜியோ புதுப்பித்துள்ள கட்டண சலுகைகள் என்ன?
(முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 168 ஜிபி 84 நாள் செல்லு படியாகும்)

999 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 

60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 60நாள் செல்லு படியாகும்.

தற்போது :

60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 120 ஜிபி 120நாள் செல்லு படியாகும்)

1,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 

125ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 90 நாள் செல்லு படியாகும்.

தற்போது :

125ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 90நாள் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 185 ஜிபி 150 நாள் செல்லு படியாகும்)

4,999 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 

350ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 180நாள் செல்லு படியாகும்.

தற்போது 
:350ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 180நாள் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 410 ஜிபி 240நாள் செல்லு படியாகும்)

9,999 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 

750 ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 360 நாள் செல்லு படியாகும்.

தற்போது :

750 ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 380 நாள் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 810 ஜிபி 420நாள் செல்லு படியாகும்)
போஸ்ட்பெய்டு:

முன்பு 303 ருபாய் ரீசார்ஜ்: 28ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லு படியாகும். 

தற்போது 309 ருபாய் ரீசார்ஜ்: 30ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம்; செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 90 ஜிபி 1மாதம் செல்லு படியாகும்)

499 ருபாய் ரீசார்ஜ்;
முன்பு 499 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லு படியாகும். 

தற்போது 509 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 180 ஜிபி 3மாதம் செல்லு படியாகும்)

999 ருபாய் ரீசார்ஜ்;

முன்பு 999 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லு படியாகும். 

தற்போது 999 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, 128 கேபிபிஎஸ் வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1 மாதம் செல்லு படியாகும். (முதன் முறையாக ரீசார்ஜ் செய்யும் போது 180 ஜிபி 3மாதம் செல்லு படியாகும்)
Tags: