செயலிழந்த வாட்ஸ்அப் நிறுவனம் !

'வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை' என்கின்ற நிலையே தற்போது உருவாகி உள்ளது. உலகின் மோஸ்ட் வான்ட்டட் மெசெஞ்சர் அப்ளிகேஷனாக உள்ளது வாட்ஸ்அப்; 
செயலிழந்த வாட்ஸ்அப் நிறுவனம் !
இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்து க்கும் மேலாக, அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு சுமார் 1.30 மணி முதல் வாட்ஸ்அப் வேலை செய்ய வில்லை. 

இதனால், உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந் துள்ளனர். தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட் டுள்ள தாகவும், அதை வாட்ஸ்அப் செக் செய்து வருவதாக வும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. 
ஆனால், இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம், அதிகார பூர்வமாக எந்த வொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிட வில்லை. 

இந்த நிலையில், சில மணி நேரத்துக்குப் பின் அதிகாலை ஐந்து மணி யளவில் வாட்ஸ்அப் மீண்டும் பயன் பாட்டுக்கு வந்தது.
Tags:
Privacy and cookie settings