பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம் விசித்திர கிராமம் !

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்ட த்தில் உள்ள மடோரா கிராம பஞ்சாயத்தில் தவறு செய்பவர்களை தண்டிக்கவும், 
பெண்கள் மொபைலில் பேசினால் அபராதம் விசித்திர கிராமம் !
பெண்களுக்கு எதிரான தவறுகள் நேராமல் தவிர்க்கவும் விசித்திர தண்டனைகளை அறிவித் துள்ளது.

தவறு செய்பவர் களை தண்டனை யிலிருந்து தப்பிக் காமலும், குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய தண்ட னையை சுமத்து வதன் மூலம் குற்ற விகிதத்தை குறைக்கவும் விசித்திர மான ஒரு வழியைக் கண்டிரு க்கிறது.

அதன் அடிப்படை யில், தெருவில் நடக்கும் போது மொபைல் போன்களில் பேசும் பெண்கள் மீது அபராதம் ரூ.21,000 வசூலிக்கும் படி பஞ்சாயத்து உறுப்பி னர்கள் முடிவு செய்துள்ளனர். 

ஏனெனில் அது பெண்களு க்கு எதிரான குற்றத்தை குறைக் கவும், இது பெண் களிடையே உற்சாகத்தை ஊக்கு விக்கும் வகையிலும் அமைகிறது.
இது மட்டு மல்லாமல், மாட்டுக் கொட்ட கையிலோ அல்லது மாட்டுத் திருட்டு களிலோ ஈடுபடு வோருக்கு ரூ.2 லட்சம் ரூபாயும், 

மதுபானம் விற்பனை செய்தால் ரூ.1.11 லட்சமும் அபராதம் கொடுக்க வேண்டும் என்று விசித்திர தண்டனை களை மடோரா கிராமத்தினர் அதிரடி யாக அறிவித் துள்ளனர்.

அபராதம் செலுத்த முடியாத நிலையில் இருப்ப வர்களின் சொத்துக் களை விற்று அபராதம் தொகை வசூலிக் கப்படும் எனவும் 

பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த தண்டனை களால் அந்த கிராமத்தினர் நிம்மதி அடைந் துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings